இராமநாதன் பிரசாந்குமார் பதுளை மாவட்டம் பள்ளக்கெட்டுவ – ரெவன்சூட தோட்டத்தை சேர்ந்தவர். இவர் எல்ல பிரதேச சபையின் முதலாவது தமிழ் சித்த மருத்துவ இளங்கலைமாணி. Bachelor Of Siddha Medicine and Surgery ( BSMS) பட்டத்தை அன்மையில் யாழ் பல்கலைகழகதில்
பெற்றுக்கொண்டார்.
தாய் – ஆறுமுகம் ஜெயலட்சுமி
தோட்ட தொழிலாளி, தந்தை – செட்டி இராமநாதன் ( இறந்துவிட்டார்)
சகோதரர் – இருவர்
1) இராமநாதன் பிரபாகரன் – ஆசிரியர்
பது / கலபிட்ட கந்த தமிழ் வித்தியாலயம்
2) இராமநாதன் சதீஸ்குமார் – முகாமையாளர் ( Grand Archy resort)
இவர் தனது ஆரம்ப கல்வியை – பது / கலபிட்ட கந்த தமிழ் வித்தியாலதிலும்,
உயர்தரத்தை – யாழ் பரி யோவான் கல்லூரி மற்றும் பது / பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரியிலும் கற்றுள்ளார்.
இவர் முன்னால் யாழ் பல்கலைக் கழக சித்த மருத்துவ மாணவர் ஒன்றிய உபதலைவராகவும் செயற்பட்டார்.
மேலும் இவர் யாழ் பல்கலை கழகத்தில் மாணவர் ஒற்றுமை இயக்கதின் தலைவராகவும் செயற்படுகின்றார்.
