Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கெசல்கமுவ ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது.

October 8, 2026

சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

October 8, 2026

ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

October 7, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » “மாயாவே மா” தமிழ் மற்றும் சிங்கள மொழியில் இணைந்து வெளிவந்துள்ள பாடல்.
சினிமா

“மாயாவே மா” தமிழ் மற்றும் சிங்கள மொழியில் இணைந்து வெளிவந்துள்ள பாடல்.

ThanaBy ThanaOctober 13, 2023Updated:October 13, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

“மாயாவே மா” தமிழ் மற்றும் சிங்கள மொழியிடன் இனைந்து வெளியிடப்பட்ட ஒரு காதல் காவியம்.

நம் நாட்டு கலைஞர் சஞ்ஜய் யோ ( sanjai yo) வின் 7வது பாடலாகும். மலேசியாவில் வசிக்கும் இவர் நம் நாட்டு கலைஞர்களில் பன்முக கலைஞராக மிளிர்கின்றார்.இந்த பாடலை இவரின் வரிகளில் இவரே பாடியுள்ளார். இவருடன் சேர்ந்து சிங்கள மொழியில் இந்திரஜித் அவரின் வரிகளிலே பாடியுள்ளார். இந்ந பாடலை இயற்றியவரும் இந்திரஜித்தே ஆவார்.பாடலுக்கான இசையை பிரபல இசையமைப்பாளர் அசிர பெர்ணாண்டோ தந்துள்ளார்.

இந்த பாடலுக்கான காணொளியை தயாரிக்க சஞ்ஜய் யோ இலங்கை வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்து.

இயற்கை எழில் கொஞ்சும் தான் வளர்ந்த சொந்த இடமான கண்டி, கலஹா பிரதேசத்தின் அழகை உலகறிய செய்யும் விதமாக இங்கேயே படப்பிடிப்பை நடத்தியுள்ளார்.

இதுவரை காலமும் மலேசிய நடிகர்கள், நடிகைகளை மட்டும் தனது பாடல்களில் நடிக்க வைத்த சஞ்ஜய் யோ முதன் முதலில் இலங்கை கலைஞர்களை நடிக்க வைத்தது சிறப்பம்சமாகும்.

“மாயாவே மா” வின் கதாநாயகி த.ஸ்ரீவருணி புதுமுக கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். மற்றும் உஷா, ஷங்கரி, தயா அத்தநாயக்க, நிமலா அத்தநாயக்க உடன் சஞ்ஜய் யோ வும் நாயகனாக நடித்துள்ளார்.

ஒளிப்பதிவாளராக சரோன் ஜோ ,ஒப்பனை அகல் சகி ஆகியோர் பணியாற்றி உள்ளனர். தேசிய விருது வென்ற சுவரொட்டி வடிவமைப்பாளார் வீ.எம் திலோஜன் மீண்டும் சஞ்ஜய் யோ வின் படைப்பில் கை கோர்க்கின்றார்.

இந்த காணொளியின் கதை மற்றும் திரைக்கதையை சஞ்ஜய் யோ எழுதியது மட்டுமல்லாது அவரே இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உதவி இயக்குனராக நம் நாட்டின் வளரந்து வரும் இயக்குனர் ரா. சுஜிதரன் பணியாற்றி உள்ளார்.

தமிழ் சிங்கள பிரிவினைவாதங்களை உடைக்கும் வகையில் எத்தனையோ காதல்களை நாம் செவி வழியாக கேட்டுள்ளோம். “மாயாவே மா” உங்களை வந்து சேர்ந்துள்ளது நம் கண்களுக்கு விருந்தளிக்க; நம் மண்ணின் மைந்தர்களின் படைப்பை ஆதரிப்போம்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ​‘தீயது வெல்லக்கேளீர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வத்தளையில் இடம்பெற்றது!

    September 29, 2026

    சரசவி’ திரைப்பட விருதினை பெற்ற மலையகத்தை சேர்ந்த இயக்குனர் தினேஷ் கனகராஜ்

    September 19, 2026

    பிரபல சிங்கள மொழிப் பாடகி நந்தா மாலினி காலமானார்!

    August 20, 2026

    நவோதயா சிட்னி ஓணம் 2026 விழாவில் பங்கேற்ற  ஆஸ்திரேலியா தமிழ் திரைப்பட சங்கம்..

    August 6, 2026
    Editors Picks

    கெசல்கமுவ ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது.

    October 8, 2026

    சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

    October 8, 2026

    ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

    October 7, 2026

    நுவரெலியா மாநகர சபையின் நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்ல எதிர்ப்பு – பொதுமக்கள், வர்த்தகர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

    October 7, 2026

    கெசல்கமுவ ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது.

    October 8, 2026

    சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

    October 8, 2026

    ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

    October 7, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.