கொளசல்யா
மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் உள்ள கனிஷ்ட ஊழியர்கள் இன்று தமது பல கோரிக்கைகளை முன் வைத்து பணி பகிஸ்கரிப்பு செய்து வருகின்றனர்.
இதனால் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்றுக்கொள்ள வரும் நோயாளிகளில் பாரிய சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
கனிஷ்ட ஊழியர்களுக்குள் மருந்தகர்களும் அடங்குவதால் வைத்தியர்கள் இருந்தும் மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதாக நோயாளிகள் கூறுகின்றனர்.
