Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இரத்தினபுரியில் வீசிய பலத்த காற்று: அரச மரம் விழுந்து லயன் குடியிருப்பு முற்றாகச் சேதம்; பெண் வைத்தியசாலையில் !

September 24, 2026

குயில்வத்தை பகுதியில் மண்சரிவு: ஹட்டன்–கொழும்பு வீதியில் போக்குவரத்து பாதிப்பு!

September 24, 2026

நோர்வுட் செல்லும் வீதியில் சுவர் இடிந்து விழுந்ததால் வீதி தடைபட்டுள்ளது 

September 24, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தேசிய மக்கள் சக்தியின் மாபெரும் மாநாட்டு கூட்டம் இன்று பதுளையில் இடம்பெற்றது.
இலங்கை

தேசிய மக்கள் சக்தியின் மாபெரும் மாநாட்டு கூட்டம் இன்று பதுளையில் இடம்பெற்றது.

ThanaBy ThanaNovember 19, 2022No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பதுளை நகரில் தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இன்று 19/11/2022 .
பிற்பகல் மாபெரும் மாநாட்டு கூட்டம் இடம்பெற்றது.

தேசிய மக்கள் சக்தி பதுளை மாவட்டத்தில் அமைப்பாளர்களை தேர்தெடுக்கும் இந்த மாநாடு பதுளை சேனா நாயக்க மைதானத்தில் இடம்பெற்றது.

குறிப்பாக இன்று பதுளை நகரில் இடம்பெற்ற இந்த மாநாட்டில் தேசிய மக்கள் சக்தி தலைவர் “பாராளுமன்ற உறுப்பினர் அனுரக்குமார சிசாநாயக்க” தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தி. பிரதிநிதிகள் மற்றும் மக்கள் சக்தி உறுப்பினர் ஆதரவாளர்கள் மற்றும் சமய குரு மார்கள் , தேரர்கள் என கலந்து கொண்டு இந்த மாநாடு நடைபெற்றது.

அதிகமான மக்கள் வருகைத்தந்து கலந்து மாபெரும் மாநாட்டு கூட்டமாக இந்த மாநாட்டு கூட்டம் இடம்பெற்றது.

ராமு தனராஜா

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலை -நுவரெலியா வலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

    September 24, 2026

    வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் தாழமுக்கம்: கடலுக்குச் செல்ல மீனவர்களுக்குச் சிவப்பு எச்சரிக்கை!

    September 24, 2026

    சீற்றமடையும் வானிலை: 13 மாவட்டங்களில் 2,400 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு; இருவர் பலி

    September 24, 2026

    ரிதீ விகாரையை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி செய்ய தீர்மானம்

    September 24, 2026
    Editors Picks

    இரத்தினபுரியில் வீசிய பலத்த காற்று: அரச மரம் விழுந்து லயன் குடியிருப்பு முற்றாகச் சேதம்; பெண் வைத்தியசாலையில் !

    September 24, 2026

    குயில்வத்தை பகுதியில் மண்சரிவு: ஹட்டன்–கொழும்பு வீதியில் போக்குவரத்து பாதிப்பு!

    September 24, 2026

    நோர்வுட் செல்லும் வீதியில் சுவர் இடிந்து விழுந்ததால் வீதி தடைபட்டுள்ளது 

    September 24, 2026

    மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலை -நுவரெலியா வலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

    September 24, 2026

    இரத்தினபுரியில் வீசிய பலத்த காற்று: அரச மரம் விழுந்து லயன் குடியிருப்பு முற்றாகச் சேதம்; பெண் வைத்தியசாலையில் !

    September 24, 2026

    குயில்வத்தை பகுதியில் மண்சரிவு: ஹட்டன்–கொழும்பு வீதியில் போக்குவரத்து பாதிப்பு!

    September 24, 2026

    நோர்வுட் செல்லும் வீதியில் சுவர் இடிந்து விழுந்ததால் வீதி தடைபட்டுள்ளது 

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.