Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய மலசலகூடத் தொகுதி மக்கள் பயன்பாட்டிற்காக கையளிப்பு

September 23, 2026

நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

September 23, 2026

“திடமான உள்ளங்கள் – வளமான சிறுவர்கள்” தொனிப்பொருளில் நாடு தழுவிய ரீதியில் விசேட நிகழ்வுகள்

September 23, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நீர் விநியோகம் தடை
இலங்கை

நீர் விநியோகம் தடை

ThanaBy ThanaJune 4, 2022Updated:January 7, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
water cut
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக, கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அதன்படி, இன்றிரவு 10 மணி முதல் நாளை காலை 5 மணிவரையான ஏழு மணித்தியால நீர் விநியோகத்தடை இடம்பெறவுள்ளது. எதுல்கோட்டே, பிட்டகோட்டே, பெத்தகான, மிரிஹான, மாதிவெல, தலப்பத்பிட்டிய, உடாஹமுல்ல, எம்புல்தெனிய மற்றும் நுகேகொடை உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் தடைபடவுள்ளது.

இதேவேளை, கொழும்பு ஒன்று தொடக்கம் கொழும்பு 04 வரையும், கொழும்பு 07 தொடக்கம் கொழும்பு 11 வரையும், கடுவலை பகுதியிலும் இன்றிரவு 9 மணி முதல் நாளை காலை 6 மணிவரையான ஒன்பது மணித்தியாலத்திற்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

    September 23, 2026

    “திடமான உள்ளங்கள் – வளமான சிறுவர்கள்” தொனிப்பொருளில் நாடு தழுவிய ரீதியில் விசேட நிகழ்வுகள்

    September 23, 2026

    ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடு: ஆராய்வதற்கு பாராளுமன்ற உபகுழு நியமனம்!

    September 23, 2026

    நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு 4,500 இற்கும் அதிகமான Smart Boardகளை மாகாண மட்டத்தில் விநியோகிக்க நடவடிக்கை – பிரதமர்

    September 23, 2026
    Editors Picks

    நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய மலசலகூடத் தொகுதி மக்கள் பயன்பாட்டிற்காக கையளிப்பு

    September 23, 2026

    நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

    September 23, 2026

    “திடமான உள்ளங்கள் – வளமான சிறுவர்கள்” தொனிப்பொருளில் நாடு தழுவிய ரீதியில் விசேட நிகழ்வுகள்

    September 23, 2026

    ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடு: ஆராய்வதற்கு பாராளுமன்ற உபகுழு நியமனம்!

    September 23, 2026

    நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய மலசலகூடத் தொகுதி மக்கள் பயன்பாட்டிற்காக கையளிப்பு

    September 23, 2026

    நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

    September 23, 2026

    “திடமான உள்ளங்கள் – வளமான சிறுவர்கள்” தொனிப்பொருளில் நாடு தழுவிய ரீதியில் விசேட நிகழ்வுகள்

    September 23, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.