Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

October 10, 2026

அகில இலங்கை கராத்தே போட்டிகளில் ஜொலித்த ஹட்டன் மாணவர்கள் : சிறந்த வீராங்கனை விருதையும் தட்டிச் சென்றனர்!

October 10, 2026

PSTA சட்டமூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் இடம்பெற்ற பாரிய  கவனயீர்ப்பு போராட்டம்!

October 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » எட்டாக்கனியாக இருந்த கிறிக்கட் கனவு நனவாகிய நனவாகிறது
மலையகம்

எட்டாக்கனியாக இருந்த கிறிக்கட் கனவு நனவாகிய நனவாகிறது

ThanaBy ThanaMarch 21, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

எமது பாடசாலையின் மாணவர்கள் செல்வி. எனிட்டா மோசஸ்,
செல்வன் வி .மிதுன்குமார் மற்றும் செல்வி.எஸ் .ஜனப்பிரியா ஆகியோரின் கிறிக்கட் கனவை நனவாக்கிய ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்ட கிரிக்கெட் சம்மேளன பொதுசெயலாளர் திரு.பகி பாலசந்திரன் அண்ணா அவர்களுக்கு எமது பாடசாலையின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பாடசாலை சமூகத்தின் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

பதுளை மாவட்ட கிரிக்கெட் சம்மேளன பொதுசெயலாளர் அவர்கள் இன்றைய தினம் பதுளை மாவட்ட கிறிக்கட் சம்மேளனத்தின் பயிற்சி பாசறையில் மேற்குறிப்பிட்ட மூன்று மாணவர்களுடன் சரளமாக கலந்துரையாடி இலங்கை கிறிக்கட் வரலாற்றின் மகத்துவத்தை எளிய முறையில் தெளிவுபடுத்தி தனது தலைமையின் கீழ் இலவசமாக பயிற்சிகளை மேற்கொள்ள வாய்ப்பளித்து இன்றைய தினம் முதல் கிறிக்கட் பயிற்சிகளில் ஈடுபடுவதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்து தந்துள்ளார்.

எதிர்வரும் வாரத்தில் இருந்து தொடர்ச்சியாக பயிற்சிகளில் ஈடுபட போக்குவரத்து மற்றும் உணவு தொடர்பான வசதிகளும் பகி பாலசந்திரன் நற்பணி மன்றத்தினால் வழங்க ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எம் மலையகப் பிள்ளைகளின் கனவு மெய்ப்பட வாய்ப்பளித்த அனைத்து நல்லுங்களுக்கும் இறை ஆசி கிட்டட்டும்.

சதாசிவம் சந்த்ரமோகன்

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அகில இலங்கை கராத்தே போட்டிகளில் ஜொலித்த ஹட்டன் மாணவர்கள் : சிறந்த வீராங்கனை விருதையும் தட்டிச் சென்றனர்!

    October 10, 2026

    நுவரெலியாவில் OCI அட்டை தொடர்பான சிறப்புத் தூதரகச் சேவை முகாம்!

    October 10, 2026

    தலவாக்கலை ட்ரூப் ஆறு அகலப்படுத்தும் பணி ஆரம்பம்: மத்திய மாகாண சபை நிதி ஒதுக்கீடு

    October 9, 2026

    நுவரெலியா மாநகர சபையின் நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்ல எதிர்ப்பு – பொதுமக்கள், வர்த்தகர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

    October 7, 2026
    Editors Picks

    மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

    October 10, 2026

    அகில இலங்கை கராத்தே போட்டிகளில் ஜொலித்த ஹட்டன் மாணவர்கள் : சிறந்த வீராங்கனை விருதையும் தட்டிச் சென்றனர்!

    October 10, 2026

    PSTA சட்டமூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் இடம்பெற்ற பாரிய  கவனயீர்ப்பு போராட்டம்!

    October 10, 2026

    நுவரெலியாவில் OCI அட்டை தொடர்பான சிறப்புத் தூதரகச் சேவை முகாம்!

    October 10, 2026

    மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

    October 10, 2026

    அகில இலங்கை கராத்தே போட்டிகளில் ஜொலித்த ஹட்டன் மாணவர்கள் : சிறந்த வீராங்கனை விருதையும் தட்டிச் சென்றனர்!

    October 10, 2026

    PSTA சட்டமூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் இடம்பெற்ற பாரிய  கவனயீர்ப்பு போராட்டம்!

    October 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.