Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

சிறைக் கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் ஒரே வழி ‘அறநெறிக் கல்வி’ – பிரதியமைச்சர் பிரதீப் தெரிவிப்பு!*

August 16, 2026

நுவரெலியா மாவட்ட பிரதேச செயலகங்களில் நிதி முறைகேடு – ஜனாதிபதியின் மேற்பார்வையில் விசேட கணக்காய்வுக் குழு நியமனம்!

August 16, 2026

கினிகத்தேனையில் அதிவேகமாக வந்த இரு தனியார் பேருந்துகள் மோதி விபத்து!

August 16, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஜனாதிபதி நிதியத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வு கண்டியில்
இலங்கை

ஜனாதிபதி நிதியத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வு கண்டியில்

ThanaBy ThanaJuly 19, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மடுல்கலை நிருபர்

ஜனாதிபதி நிதியத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்து கண்டி மாவட்ட நிகழ்ச்சி வியாழக்கிழமை (17) குண்டசாலை மஹாமெவ்னா வளாகத்தில் நடைபெற்றது.

மத்திய மாகாண ஆளுநர் திரு.லலித்.யு.கமகே தலைமையிலான இந்த வேலைத்திட்டத்தின் கீழ், முதலாம் ஆண்டு முதல் பொதுத் தராதரம் வரை கல்வி கற்கும் ஒரு பிள்ளைக்கு மாதாந்தம் மூவாயிரம் ரூபாவும் உயர்தரப் பாடசாலை மாணவர்களுக்கு மாதாந்தம் ஆறாயிரம் ரூபாவும் புலமைப்பரிசில் கிடைக்கும்.

கண்டி மாவட்டத்தின் 06 கல்வி வலயங்களிலுள்ள 360 உயர்தர மாணவர்களுக்கும் முதலாம் தரம் முதல் பதினொன்றாம் தரம் வரையிலான 6472 மாணவர்களுக்கும் இந்த புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் நிகழ்வை அடையாளப்படுத்தும் வகையில் 4031 சிறுவர், சிறுமியர்களுக்கு நிதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அபிவிருத்தி லொத்தர் சபையின் நிதியுதவியின் கீழ், இந்த கல்விப் புலமைப்பரிசில் ஜனாதிபதி புலமைப்பரிசில் நிதியத்தினால் தொடர்ச்சியாக இரண்டு வருட காலத்திற்கு வழங்கப்படுகிறது.

இந்நிகழ்வில் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி உதயன கிரிந்திகொட, பேராசிரியர் ரஞ்சித் பண்டார, மத்திய மாகாண பிரதம செயலாளர் அஜித் பிரேமசிங்க, கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன், மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மேனகா ஆகியோர் கலந்துகொண்டனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    சிறைக் கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் ஒரே வழி ‘அறநெறிக் கல்வி’ – பிரதியமைச்சர் பிரதீப் தெரிவிப்பு!*

    August 16, 2026

    அரசுப் புத்தகங்களை பழைய காகிதத்திற்கு விற்ற சம்பவம்: 5 பேருக்கு எதிர்வரும் 25 வரை விளக்கமறியல்!

    August 15, 2026

    அங்குலான கடற்பரப்பில் கடற்படைப் படகு விபத்து: 11 பேர் மீட்பு – ஒருவரைத் தேடும் பணி தீவிரமாக முன்னெடுப்பு!

    August 15, 2026

    இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் கொழும்பில் கோலாகலமாக கொண்டாட்டம் தேசியக் கொடி ஏற்றிய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

    August 15, 2026
    Editors Picks

    சிறைக் கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் ஒரே வழி ‘அறநெறிக் கல்வி’ – பிரதியமைச்சர் பிரதீப் தெரிவிப்பு!*

    August 16, 2026

    நுவரெலியா மாவட்ட பிரதேச செயலகங்களில் நிதி முறைகேடு – ஜனாதிபதியின் மேற்பார்வையில் விசேட கணக்காய்வுக் குழு நியமனம்!

    August 16, 2026

    கினிகத்தேனையில் அதிவேகமாக வந்த இரு தனியார் பேருந்துகள் மோதி விபத்து!

    August 16, 2026

    அரசுப் புத்தகங்களை பழைய காகிதத்திற்கு விற்ற சம்பவம்: 5 பேருக்கு எதிர்வரும் 25 வரை விளக்கமறியல்!

    August 15, 2026

    சிறைக் கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் ஒரே வழி ‘அறநெறிக் கல்வி’ – பிரதியமைச்சர் பிரதீப் தெரிவிப்பு!*

    August 16, 2026

    நுவரெலியா மாவட்ட பிரதேச செயலகங்களில் நிதி முறைகேடு – ஜனாதிபதியின் மேற்பார்வையில் விசேட கணக்காய்வுக் குழு நியமனம்!

    August 16, 2026

    கினிகத்தேனையில் அதிவேகமாக வந்த இரு தனியார் பேருந்துகள் மோதி விபத்து!

    August 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.