Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

களுத்துறை மாவட்டத்தில் தேயிலை பயிர்ச்செய்கையை அபிவிருத்தி செய்தல் தொடர்பான கலந்துரையாடல்…

August 13, 2026

52 பேச்சு சிகிச்சையாளர்களுக்கு (Speech Therapists) இன்று கொழும்பில் நியமனம்

August 13, 2026

கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும்

August 13, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 1700 ரூபா போதாது
மலையகம்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 1700 ரூபா போதாது

ThanaBy ThanaJuly 22, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 1700 ரூபா போதாது, அவர்களுக்கு 2 ஆயிரத்து 250 ரூபா வழங்கப்பட வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மஸ்கெலியா டி . எம்.டி மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து பேசுகையில் தெரிவித்தார்.

மஸ்கெலியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பான சட்ட மூலமே நாடாளுமன்றத்துக்கு அவசரமாக கொண்டுவரப்பட வேண்டும். அதனை செய்யாமல் 22 ஆவது திருத்த சட்டமூலத்தை கொண்டுவருவதற்கு ஜனாதிபதி முற் படுகின்றார்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் மலையக மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும். அவர்கள் தேசிய நீரோட்டத்தில் இணைக்க படுவார்கள் என்றார்.

நாம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று 48 மணி நேரத்தில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய அரசு அமைக்க நாட்டில் வடக்கு,கிழக்கு, தெற்கு,மேற்கு, மலையகம் என பிரிக்காமல் படித்த இளைஞர்களை ஒன்று இணைத்து மக்கள் அரசு ஒன்றை நிறுவி அதில் சிங்கள மக்கள், தமிழ் மக்கள், இஸ்லாமிய மக்கள்,பேகர் என பிரிக்காமல் நாம் இலங்கையர்கள் என மாற்றுவோம் என்று கூறினார்.
குறித்த வைபவத்தில் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் சுரவீர கண்டி மாவட்ட அமைப்பாளர் சிவப்பிரகாசம் மற்றும் மத்திய உருப்பினர் கள் கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார் கள்.

நிகழ்வில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தோட்ட தலைவர்கள் வர்த்தகர்கள் ஆசிரியர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள், வைத்தியர்கள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும்

    August 13, 2026

    மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் குறைபாடுகளை நேரில் கண்டறிந்து உடனடி தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை! – பா.உ ஜீவன் தொண்டமான்.

    August 13, 2026

    ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

    August 12, 2026

    கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து

    August 12, 2026
    Editors Picks

    களுத்துறை மாவட்டத்தில் தேயிலை பயிர்ச்செய்கையை அபிவிருத்தி செய்தல் தொடர்பான கலந்துரையாடல்…

    August 13, 2026

    52 பேச்சு சிகிச்சையாளர்களுக்கு (Speech Therapists) இன்று கொழும்பில் நியமனம்

    August 13, 2026

    கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும்

    August 13, 2026

    முஸ்லிம் சகோதரிகளின் ஆடை தொடர்பான கோரிக்கை ஏற்புடையது

    August 13, 2026

    களுத்துறை மாவட்டத்தில் தேயிலை பயிர்ச்செய்கையை அபிவிருத்தி செய்தல் தொடர்பான கலந்துரையாடல்…

    August 13, 2026

    52 பேச்சு சிகிச்சையாளர்களுக்கு (Speech Therapists) இன்று கொழும்பில் நியமனம்

    August 13, 2026

    கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும்

    August 13, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.