பூநகரி பகுதியில் இன்று (11) யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த உந்துருளி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதிவேகமாக உந்துருளியை செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் என காவல்துறையினரின் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரே விபத்தில் உயிரிழந்தார்.
