ஜேர்மனியில் தொழில் பெற்றுத் தருவதாக நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாவட்ட நீதிபதி மற்றும் சட்டத்தரணியாக என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டுள்ள அந்நபர் ஜேர்மனியில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி 24 இலட்சத்திற்கும் அதிகமான நிதியை மோசடி செய்துள்ளார்.
கைதானவர் பேலியகொடை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
Share
