Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

20 ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி: கோப்பையைக் கைப்பற்றியது அட்லஸ் சிசி அணி!

September 21, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் பெற்றோர் ஜனாதிபதியை சந்தித்தனர்

September 21, 2026

சிவராசா அனோஜனின்   பெற்றோர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை  சந்தித்தனர்..

September 21, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » க.பொ.த உயர்தர பரீட்சை ஆரம்பம் – மலையக மாணவர்கள் தயார்
உள்நாட்டு செய்திகள்

க.பொ.த உயர்தர பரீட்சை ஆரம்பம் – மலையக மாணவர்கள் தயார்

ThanaBy ThanaNovember 25, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

(க.கிஷாந்தன்)

க.பொ.த. உயர்தரப்பரீட்சை 25.11.2024 அன்று ஆரம்பமாகியது. நாடு பூராகவுமுள்ள 2312 பரீட்சை நிலையங்களில் 3 இலட்சத்து 33 ஆயிரத்து 185 பேர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

முற்பகல் 8.30 தொடக்கம் பரீட்சைகள் இடம்பெறவுள்ள நிலையில், தேசிய அடையாள அட்டை அல்லது வெளிநாட்டு கடவுச் சீட்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் காலை 8 மணிக்கு முன்னர் பரீட்சை மத்திய நிலையங்களுக்கு சமூகமளிக்குமாறு ஆணையாளர் கோரியுள்ளார்.

காலக் கிரமத்துடன் பரீட்சை அட்டவணைகளை பரீட்சிக்குமாறு ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சை மோசடி தொடர்பான முறைப்பாடுகள் இருப்பின் பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற துரித இலக்கத்திற்கு அழைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

அந்தவகையில் மலையகத்திலும் மலையக மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு செல்லக்கூடியதை எம்மால் அவதானிக்க முடிந்திருந்தது. அந்தவகையில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவா்கள் ஆா்வத்துடன்  பரீட்சை மண்டபத்திற்கு சென்றமை காணக்கூடியதாக இருந்தது. அத்தோடு பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    20 ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி: கோப்பையைக் கைப்பற்றியது அட்லஸ் சிசி அணி!

    September 21, 2026

    லிந்துலை லெந்தோமஸ் தோட்டத்தில்-குளவி கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு – 4 பேர் காயம்.

    September 21, 2026

    பொகவந்தலாவை வீதியில் கண்டெடுத்த ஒரு பவுன் கைச்சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த நல்லுள்ளங்கள்.

    September 21, 2026

    நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை

    September 21, 2026
    Editors Picks

    20 ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி: கோப்பையைக் கைப்பற்றியது அட்லஸ் சிசி அணி!

    September 21, 2026

    சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் பெற்றோர் ஜனாதிபதியை சந்தித்தனர்

    September 21, 2026

    சிவராசா அனோஜனின்   பெற்றோர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை  சந்தித்தனர்..

    September 21, 2026

    லிந்துலை லெந்தோமஸ் தோட்டத்தில்-குளவி கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு – 4 பேர் காயம்.

    September 21, 2026

    20 ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி: கோப்பையைக் கைப்பற்றியது அட்லஸ் சிசி அணி!

    September 21, 2026

    சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் பெற்றோர் ஜனாதிபதியை சந்தித்தனர்

    September 21, 2026

    சிவராசா அனோஜனின்   பெற்றோர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை  சந்தித்தனர்..

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.