Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நுவரெலியா புனித சவேரியார் கல்லூரியின் பழமையான ஆரம்பப் பிரிவு கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் அமைக்க கோரிக்கை

September 23, 2026

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் வழக்கு: 15 பேருக்கு 220 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

September 23, 2026

2019 ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: 15 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு!

September 22, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » அண்ணனை கொலை செய்த தம்பி
இலங்கை

அண்ணனை கொலை செய்த தம்பி

ThanaBy ThanaFebruary 8, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

களுத்துறை, தேக்கவத்தை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் சகோதரன் ஒருவரை தாக்கி கொலை செய்த சந்தேகத்தின் பேரில் 14 வயது இளைய சகோதரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (07) பிற்பகல் குறித்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலில் படுகாயமடைந்த மூத்த சகோதரர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தனது இளைய சகோதரருடன் வீட்டில் தங்கியிருந்த நிலையில், அவர்களின் தாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தனது கணவரைப் பார்ப்பதற்காக வைத்தியசாலைக்கு சென்றிருந்த போது இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றியதை அடுத்து இளைய சகோதரன் மன்னா கத்தியால் மூத்த சகோதரனின் கழுத்தில் தாக்கியுள்ளார்.

26 வயதுடைய அனுருத்த தனஞ்சய டி சில்வா என்றழைக்கப்படும் சந்துன் என் முச்சக்கர வண்டி சாரதியே தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் வழக்கு: 15 பேருக்கு 220 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

    September 23, 2026

    2019 ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: 15 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு!

    September 22, 2026

    உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான பிரதான வழக்கின் தீர்ப்பு அறிவிப்பு ஆரம்பம்!

    September 22, 2026

    சிவராசா அனோஜனை விடுவிக்க பிரதி சபாநாயகர் தலைமையில் சவூதிக்குச் செல்கிறது இலங்கை நாடாளுமன்றத் தூதுக்குழு!

    September 22, 2026
    Editors Picks

    நுவரெலியா புனித சவேரியார் கல்லூரியின் பழமையான ஆரம்பப் பிரிவு கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் அமைக்க கோரிக்கை

    September 23, 2026

    உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் வழக்கு: 15 பேருக்கு 220 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

    September 23, 2026

    2019 ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: 15 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு!

    September 22, 2026

    உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான பிரதான வழக்கின் தீர்ப்பு அறிவிப்பு ஆரம்பம்!

    September 22, 2026

    நுவரெலியா புனித சவேரியார் கல்லூரியின் பழமையான ஆரம்பப் பிரிவு கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் அமைக்க கோரிக்கை

    September 23, 2026

    உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் வழக்கு: 15 பேருக்கு 220 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

    September 23, 2026

    2019 ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: 15 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.