Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழை; சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!

October 18, 2026

ஹப்புத்தளையில் பெய்துவரும் கடும் மழை: மண்மேடு சரிந்து வீடுகள் சேதம்; போக்குவரத்து பாதிப்பு

October 18, 2026

கடுகண்ணாவையில் கொழும்பு – கண்டி பஸ் மீது பாறை சரிந்து விழுந்தது: இருவர் காயம்

October 18, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » அனர்த்தத்தால் சேதமடைந்த மதத் தலங்களை புனரமைப்பதற்கான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நாளை ஜனாதிபதி தலைமையில்
இலங்கை

அனர்த்தத்தால் சேதமடைந்த மதத் தலங்களை புனரமைப்பதற்கான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நாளை ஜனாதிபதி தலைமையில்

ThanaBy ThanaJanuary 26, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அனர்த்தத்தால் சேதமடைந்த மதத் தலங்களை புனரமைப்பதற்கான ‘கட்டியெழுப்புவோம்
ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நாளை ஜனாதிபதி தலைமையில்

டித்வா சூறாவளியால் சேதமடைந்த மதத் தலங்களை, சமய வழிபாடுகளுக்கு ஏற்ற வகையில் விரைவாக புனர்நிர்மாணம் செய்வதற்காக அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டம், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் நாளை (27) முற்பகல் 10.00 மணிக்கு கம்பளை, தொரகல, பீகொக் ஹில் குடியிருப்பின் ஸ்ரீ போதிருக்காராம விஹாரையிலும், பிற்பகல் 3.00 மணிக்கு மாத்தளை, கவடயாமுன புராண ரஜமஹா விஹாரையிலும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அனர்த்தத்தைத் தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத, கலாசார மற்றும் தொல்பொருள் தலங்கள் சேதமடைந்தன. அந்த இடங்களில் தேவையான புனரமைப்புப் பணிகளை உடனடியாகத் தொடங்கி அவற்றை முன்னர் இருந்த நிலைக்கு மீளக் கட்டியெழுப்புவதற்கான அனைத்து புனரமைப்புப் பணிகளையும், குறித்த இடங்களின் தொல்லியல் பெறுமதியைப் பாதுகாக்கும் வகையில் மகா சங்கத்தினர் உட்பட ஏனைய மதத் தலைவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ள அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2026-01-26

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழை; சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!

    October 18, 2026

    கடுகண்ணாவையில் கொழும்பு – கண்டி பஸ் மீது பாறை சரிந்து விழுந்தது: இருவர் காயம்

    October 18, 2026

    நாமல் ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சஞ்சய் சமரசிங்கவின் வீட்டில் அதிரடி சோதனை!

    October 17, 2026

    சிறிலிய சவிய’ நிதித் துஷ்பிரயோக வழக்கு – ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு நிபந்தனைகளுடன் பிணை!

    October 17, 2026
    Editors Picks

    நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழை; சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!

    October 18, 2026

    ஹப்புத்தளையில் பெய்துவரும் கடும் மழை: மண்மேடு சரிந்து வீடுகள் சேதம்; போக்குவரத்து பாதிப்பு

    October 18, 2026

    கடுகண்ணாவையில் கொழும்பு – கண்டி பஸ் மீது பாறை சரிந்து விழுந்தது: இருவர் காயம்

    October 18, 2026

    தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘தேனிசைத் தென்றல்’ தேவா காலமானார்.

    October 17, 2026

    நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழை; சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!

    October 18, 2026

    ஹப்புத்தளையில் பெய்துவரும் கடும் மழை: மண்மேடு சரிந்து வீடுகள் சேதம்; போக்குவரத்து பாதிப்பு

    October 18, 2026

    கடுகண்ணாவையில் கொழும்பு – கண்டி பஸ் மீது பாறை சரிந்து விழுந்தது: இருவர் காயம்

    October 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.