Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை

November 24, 2026

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் .

November 24, 2026

தித்த்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை – நவம்பர் 29ஆம் திகதி நுவரெலியாவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

November 24, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பிரேக் துண்டிக்கப்பட்ட பாடசாலை பேருந்து – மண் திட்டில் மோதி விபத்து: 10 மாணவர்கள் டிக்கோயா வைத்தியசாலைக்கு மாற்றம
Breaking

பிரேக் துண்டிக்கப்பட்ட பாடசாலை பேருந்து – மண் திட்டில் மோதி விபத்து: 10 மாணவர்கள் டிக்கோயா வைத்தியசாலைக்கு மாற்றம

ThanaBy ThanaApril 28, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பொகவந்தலாவ: ராணிகாடு பகுதியில் இருந்து பொகவந்தலாவ நகரிலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து இன்று காலை விபத்துக்குள்ளானதில் 34 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை 7.30 மணியளவில் ராணிகாடு – பொகவந்தலாவ பிரதான வீதியின் கெம்பியன் தோட்டப் பகுதியில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

பேருந்து பயணித்துக் கொண்டிருந்தபோது அதன் பிரேக் (Brake) தொகுதியில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. பேருந்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில், மாணவர்களின் உயிரைக் காக்கும் முயற்சியாக சாரதி பேருந்தை வீதியோரத்திலிருந்த மண் திட்டில் மோதி நிறுத்த முற்பட்டுள்ளார். இதன்போதே மாணவர்கள் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்த 34 மாணவர்கள் உடனடியாக பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து வைத்திய அதிகாரி ஏ.எஸ்.கே. ஜயசூரிய கருத்துத் தெரிவிக்கையில்:

  • 34 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

  • அவர்களில் 10 மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

  • ஏனைய மாணவர்கள் பொகவந்தலாவ வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் அதிகளவான மாணவர்கள் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை

    November 24, 2026

    நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் .

    November 24, 2026

    தித்த்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை – நவம்பர் 29ஆம் திகதி நுவரெலியாவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

    November 24, 2026

    மரக்கறிகளின் விலை பாரியளவில் அதிகரிப்பு: தேசிக்காய் கிலோ 2,000 ரூபாயாக உயர்வு!

    November 23, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.