Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

டிக்கோயா இரட்டைக்கொலை சந்தேக நபர் கைது செய்யப்படவில்லை: காவல்துறை மறுப்பு!

May 28, 2026

அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு நாளை முதல் வங்கி கணக்குகளில்

May 28, 2026

களுத்துறை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

May 28, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » 4 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிப்பு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்
Breaking

4 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிப்பு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்

ThanaBy ThanaMay 28, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கைகள் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, நான்கு மாவட்டங்களின் 17 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் எச்சரிக்கை விடுக்க அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இது நாளை (28) பிற்பகல் 4 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, அயகம, குருவிட்ட, எஹலியகொட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலையின் கீழ் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

முதலாம் கட்டத்தின் கீழ் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேச செயலகப் பிரிவுகள் வருமாறு:

களுத்துறை மாவட்டத்தில்:

மத்துகம

கேகாலை மாவட்டத்தில்:

தெஹியோவிட்ட

தெரணியகல

ருவான்வெல்ல

யட்டியாந்தோட்டை

புலத்கொஹுபிட்டிய

நுவரெலியா மாவட்டத்தில்:

அம்பகமுவ

இரத்தினபுரி மாவட்டத்தில்:

பெல்மதுல்ல

கிரியெல்ல

எலபாத

கலவானை

நிவித்திகல

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    டிக்கோயா இரட்டைக்கொலை சந்தேக நபர் கைது செய்யப்படவில்லை: காவல்துறை மறுப்பு!

    May 28, 2026

    அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு நாளை முதல் வங்கி கணக்குகளில்

    May 28, 2026

    களுத்துறை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

    May 28, 2026

    தனியார் தோட்டங்களில் மலையகத் தமிழ் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் அவலநிலை தொடர்பில் சர்வதேச மன்னிப்பு சபையின் ஆய்வறிக்கை வெளியீடு

    May 28, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.