Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கங்கைப்புர பாதை அபிவிருத்தித் திட்டத்தின் முதலாவது கட்டப் பணிகள் இன்று அடிக்கல் நாட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

July 29, 2026

நிறைவேற்று அதிகாரத்தின் தலையீட்டால் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை இழக்க அனுமதிக்க முடியாது-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

July 29, 2026

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

July 28, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பெருந்தோட்டப் பாடசாலைகள் அபிவிருத்தி குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் விசேட கலந்துரையாடல்
Breaking

பெருந்தோட்டப் பாடசாலைகள் அபிவிருத்தி குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் விசேட கலந்துரையாடல்

ThanaBy ThanaJune 9, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் ஏற்பாட்டில் பெருந்தோட்டப் பாடசாலைகள் அபிவிருத்தி குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன,பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன, மஹிந்தஜயசிங்க ஆகியோரின் தலைமையில் விசேட கலந்துரையாடல்.

பெருந்தோட்டப் பாடசாலைகளின் காணி மற்றும் அபிவிருத்தி தொடர்பாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் ஏற்பாட்டில், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய, அமைச்சர் சமந்த வித்யாரத்ன பிரதி கல்வி அமைச்சர் மதுர செனவிரத்ன, தொழில் அமைச்சின் பிரதி அமைச்சர் மஹிந்தஜயசிங்க தலைமையில் விசேட கலந்துரையாடல் இன்று (09/06)பாராளுமன்ற கட்டிட தொகுதியில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் பெருந்தோட்டப் பாடசாலைகள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை பெறுவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

தோட்டப் பாடசாலைகள் ஒவ்வொன்றுக்கும் குறைந்தபட்சம் 2 ஏக்கர் காணியை சட்டபூர்வமாக ஒதுக்குது தொடர்பாகவும்,திட்வா பேரிடரினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு உடனடி தற்காலிக மற்றும் நிரந்தர கட்டிட நிர்மாண தீர்வுகளை விரைவாக வழங்குவது தொடர்பாகவும்,அனைத்து மாவட்டங்களிலும் , விஞ்ஞான ஆய்வகம், கணனி கூடம், நூலகம் மற்றும் விளையாட்டுப் பிரிவைக் கொண்ட முழுமையான வசதிகளுடைய தமிழ் மொழி மூல 1AB மாதிரி பாடசாலைகளை உருவாக்குவது தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதன் போது பிரதமர் ஹரிணி அமரசூரிய, மலையக கல்வி அபிவிருதிக்கு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் எனவும், முன்வைக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பான விரைவான நடவடிகைக்களுக்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கும் எனவும் உறுதியளிதார்.

இந்நிகழ்வில் பல்வேறு மாவட்டங்களை பிரதிநிதிதுவப்படுதும் பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்வியலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கங்கைப்புர பாதை அபிவிருத்தித் திட்டத்தின் முதலாவது கட்டப் பணிகள் இன்று அடிக்கல் நாட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

    July 29, 2026

    நுவரெலியாவில் ஊழல் ஒழிப்புக்காக அரச அதிகாரிகளின் விழிப்புணர்வு நடைபவனி .

    July 28, 2026

    நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள்: நீர் வழங்கல் சபை அறிவிப்பு

    July 28, 2026

    மலையக வரலாற்றின் தனியானதோர் அத்தியாயம் தவசி அய்யாத்துரை  – முன்னாள் எம்பி திலகர் இரங்கல் 

    July 26, 2026
    Editors Picks

    கங்கைப்புர பாதை அபிவிருத்தித் திட்டத்தின் முதலாவது கட்டப் பணிகள் இன்று அடிக்கல் நாட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

    July 29, 2026

    நிறைவேற்று அதிகாரத்தின் தலையீட்டால் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை இழக்க அனுமதிக்க முடியாது-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

    July 29, 2026

    நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

    July 28, 2026

    ஜனாதிபதிக்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு

    July 28, 2026

    கங்கைப்புர பாதை அபிவிருத்தித் திட்டத்தின் முதலாவது கட்டப் பணிகள் இன்று அடிக்கல் நாட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

    July 29, 2026

    நிறைவேற்று அதிகாரத்தின் தலையீட்டால் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை இழக்க அனுமதிக்க முடியாது-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

    July 29, 2026

    நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

    July 28, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.