Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பாடசாலை மாணவிகளுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய ஆசிரியர் பண்டாரவளையில் கைது! தொலைபேசியில் சிக்கிய அதிர்ச்சி புகைப்படங்கள்

July 31, 2026

தெஹிவளை உணவகத்தில் துப்பாக்கியைக் காட்டி கொள்ளை: 2 பொலிஸ் சார்ஜன்ட்கள் உட்பட மூவருக்கு 9 ஆண்டுகள் கடூழியச் சிறை!

July 31, 2026

 குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

July 31, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்ந்து அதிகரிப்பு
இலங்கை

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்ந்து அதிகரிப்பு

ThanaBy ThanaMarch 1, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி ,கடந்த சில தினங்களாக அதிகரித்து வருவதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நேற்று (28) வெளியிடப்பட்ட நாணய மாற்று வீதத்திற்கு அமைவாக ,அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை மற்றும் கொள்வனவு விலைகளில் குறிப்படத்தக்க மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. டொலர் ஒன்றின் விற்பனை விலை 366 ரூபாய் 92 சதமாகவும் கொள்வனவு  விலை 357 ரூபாய் 68 சதமாக அமைந்திருந்தது..

கடந்த மாதம் 24 ஆம் திகதி டொலர் ஒன்றின் விற்பனை விலை 368 ரூபாய் 77 சதம் ஆகும். இதன் கொள்வனவு  விலை 358 ரூபாய் 45 சதம் ஆகும்.

அரசாங்கத்தின் சர்வதேச நாணயக்கொள்கை ,புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பும் வெளிநாட்டு நாணயங்களின் அதிகரிப்பு என்பன அதற்கு காரணம் ஆகும்.  இது மாத்திரம் அன்றி முதலீட்டாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையும் இந்த அதிகரிப்புக்குக் காரணம் .

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பாடசாலை மாணவிகளுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய ஆசிரியர் பண்டாரவளையில் கைது! தொலைபேசியில் சிக்கிய அதிர்ச்சி புகைப்படங்கள்

    July 31, 2026

    தெஹிவளை உணவகத்தில் துப்பாக்கியைக் காட்டி கொள்ளை: 2 பொலிஸ் சார்ஜன்ட்கள் உட்பட மூவருக்கு 9 ஆண்டுகள் கடூழியச் சிறை!

    July 31, 2026

     குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

    July 31, 2026

    இன்று நாட்டின் பல பாகங்களில் 100 மி.மீ வரை பலத்த மழை

    July 31, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.