காணமல் போன பாடசாலை மாணவர்களை தேடும் பணி தீவிரம்….
பவாங்கொடையில் சம்பவம்…..பலாங்கொடை பின்னவல எல்லராவ, பிரதேசத்தில் மூன்று மாணவிகளை காணவில்லை
நேற்றைய தினம் தனியார் வகுப்புக்கு சென்ற வேளையில் காணாமல் போய் உள்ளதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
இவர்கள் பலாங்கொடையில் பிரபல பாடசாலை மாணவிகள் ஆவார்.
இவர்களைப் பற்றி தகவல் தெரிந்தால் பலாங்கொடை பொலிஸ் நிலையம் 0452287222 அல்லது பெற்றோர்கள் 0767070913
பலாங்கொடை காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்….
