தெமட்டகொட, “கருப்பு பாலம்” அருகில் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு .
குறித்த துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
