Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இலங்கை போருக்குப் பிந்திய தமிழர் அரசியல்’ கொழும்பில் நூல் அறிமுக விழா

September 18, 2026

சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வு நடவடிக்கை முறியடிப்பு – சந்தேகநபர்கள் தப்பியோட்டம்.

September 18, 2026

நுவரெலியா உட்பட நாட்டில் பல இடங்களில் இன்றும் மழை

September 18, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » அமரர் பாலசுந்தரம் அவர்களின் மரண அறிவித்தல்
விளம்பரங்கள்

அமரர் பாலசுந்தரம் அவர்களின் மரண அறிவித்தல்

ThanaBy ThanaSeptember 18, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

திருச்சி மாவட்டம் திருமனூர் கிராமம் நல்லுடையான் கோத்திரத்தைச் சேர்ந்த மறைந்த துரைசாமிப்பிள்ளை, தெய்வானை அம்மாள் ஆகியோரின் மகனும், மறைந்த ஆலம்பட்டி சப்பானியாபிள்ளை குஞ்ஞம்மாள் ஆகியோரின் மருமகனும் ராஜேஸ்வரியின் அன்புக் கணவருமான திரு பாலசுந்தரம் (ஆனந்தன் 4ம் குருக்குத்தெரு) அவர்கள் 17.09.2026 வியாழக்கிழமை அதிகாலை 03.30 மணி அளவில் கொழும்பில் காலமானார்.

அன்னார், Dr அபிராமி (சென்னை), அபீசன் (Latvia), மதுர்சன் (Little Spaces கொழும்பு), ஆகியோரின் அன்புத்தந்தையும், Dr ஆனந்தின் (சென்னை), அன்பு மாமனாரும், சந்திரன் (ஹப்புத்தளை) ஜெயலெட்சுமி (ஹட்டன்) சுப்புலெட்சுமி, சோமசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், மறைந்த வீரையாபிள்ளை (ஐஸ்வர்யாஸ் கொழும்பு), ஜெகதீசன் (பண்டாரவளை) கமலாதேவி (பண்டாரவளை) ஆகியோரின் அன்பு மைத்துனரும், வையாபுரிபிள்ளையின் ( அரவிந் டிரேடர்ஸ் பண்டாரவளை) அன்புச் சகலையும் சரஸ்வதியின் கொழுந்தனாரும், கலா, நாகரானி ஆகியோரின் உடன் பிறவா சகோதரரும், மனோஜ், துஸ்யந்தி, ஆகியோரின் அன்பு பெரியப்பாவும், பவித்ராவின் அன்பு மாமாவும், அகீராவின் அன்புத் தாத்தாவும், திரு திருமதி Prof ஹரிஹரன் (சென்னை) சியாமலாதேவியின் சம்பந்தியும் ஆவார்

அன்னாரின் பூதவுடல் கொழும்பு 15 இல 34/3, எலிஹவுஸ் வீதியில் அமைந்துள்ள இல்லத்தில் 17 – 09 – 2026 வியாழக்கிழமை மாலை 07.00 முதல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 20 – 09 – 2026 ஞாயிற்றுக்கிழமை காலை 08.30 மணி முதல் இறுதிக்கிரியைகள் யாவும் நடைபெற்று 11.00 மணிக்கு மாதம்பிட்டிய இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

தகவல்

குடும்பத்தினர்

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இலங்கையின் வட மாகாணத்தின் மிக உயர்ந்த கட்டடத் திட்டத்திற்கு இலங்கை முதலீட்டுச் சபையுடன் ஒப்பந்தம் கைச்சாத்து

    August 17, 2026

    இலங்கையில் இதுவரை கட்டப்பட்ட மிகப்பெரிய முதலீட்டுத் திட்டமாகவும், தெற்காசியாவின் முதல் ஒருங்கிணைந்த ஹோட்டல் வளாகமாகவும் திகழும் “City of Dreams Sri Lanka”

    August 4, 2025

    தோட்டத்தொழிலாளியின் ஆட்டினை சாப்பிட்ட பங்களா நாய்

    February 11, 2025

    நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்

    February 11, 2025
    Editors Picks

    இலங்கை போருக்குப் பிந்திய தமிழர் அரசியல்’ கொழும்பில் நூல் அறிமுக விழா

    September 18, 2026

    சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வு நடவடிக்கை முறியடிப்பு – சந்தேகநபர்கள் தப்பியோட்டம்.

    September 18, 2026

    நுவரெலியா உட்பட நாட்டில் பல இடங்களில் இன்றும் மழை

    September 18, 2026

    அமரர் பாலசுந்தரம் அவர்களின் மரண அறிவித்தல்

    September 18, 2026

    இலங்கை போருக்குப் பிந்திய தமிழர் அரசியல்’ கொழும்பில் நூல் அறிமுக விழா

    September 18, 2026

    சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வு நடவடிக்கை முறியடிப்பு – சந்தேகநபர்கள் தப்பியோட்டம்.

    September 18, 2026

    நுவரெலியா உட்பட நாட்டில் பல இடங்களில் இன்றும் மழை

    September 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.