Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உடனடியாக உயர்மட்ட நடவடிக்கை தேவை- சாணக்கியன்

September 18, 2026

சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வு நடவடிக்கை முறியடிப்பு – சந்தேகநபர்கள் தப்பியோட்டம்.

September 18, 2026

நுவரெலியா உட்பட நாட்டில் பல இடங்களில் இன்றும் மழை

September 18, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இலங்கை போருக்குப் பிந்திய தமிழர் அரசியல்’ கொழும்பில் நூல் அறிமுக விழா
இலங்கை

இலங்கை போருக்குப் பிந்திய தமிழர் அரசியல்’ கொழும்பில் நூல் அறிமுக விழா

ThanaBy ThanaSeptember 16, 2026Updated:September 18, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இலங்கை போருக்குப் பிந்திய தமிழர் அரசியல்’

கொழும்பில் நூல் அறிமுக விழா

 

மூத்த பத்திரிகையாளர் அமரர் பாரதி இராஜநாயகம் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரைகள் சிலவற்றின் தொகுப்பு நூலான ‘இலங்கை போருக்குப் பிந்திய தமிழர் அரசியல்’ எனும் நூலின் அறிமுக விழா, மூத்த பத்திரிகையாளர் வி.தனபாலசிங்கம் தலைமையில் எதிர்வரும் 19ஆம் திகதி சனிக்கிழமை கொழும்புத் தமிழ்ச்சங்க விநோதன் மண்டபத்தில் பிற்பகல் 3.45 மணிக்கு இடம்பெறவுள்ளது.

 

மங்கள விளக்கேற்றலுடன், ஆதவன் அக்ஷரனின் தமிழ்வாழ்த்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகும்.

 

நிகழ்வில் கி. பொன்னுத்துரை வரவேற்புரையை நிகழ்த்துவர்.

 

இதனையடுத்து ‘இலங்கை போருக்குப் பிந்திய தமிழர் அரசியல்’ எனும் நூலை முன்வைத்து உரைகள் இடம்பெறும்.

 

மூத்த ஊடகவியலாளர், ஆய்வாளர் நிக்ஸன் ‘போருக்குப் பிந்திய தமிழர் அரசியல் பாதையும் பயணங்களும்’ எனும் தலைப்பிலும் ஆய்வாளர் எழுத்தாளர் சிராஜ் மஸுர் ‘போருக்குப் பிந்திய முஸ்லிம் அரசியல் தெரிவுகளும் தீர்மானங்களும்’ எனும் தலைப்பிலும் மூத்த பத்திரிகையாளர், விரிவுரையாளர் தேவ கௌரி, ‘பாரதி ராஜநாயகத்தின்; சமகால அரசியல் பத்திகள்’ எனும் தலைப்பிலும்

 

எழுத்தாளர் அரசியலாளர் மல்லியப்பு சந்தி திலகர் ‘ஈழப்போரும் மலையக அரசியலும்’ எனும் தலைப்பிலும் உரைகளை வழங்கவுள்ளார்.

பாரதி ராஜநாயகத்தின்; நண்பர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில், ஏற்புரையினையும் நன்றியுரையினையும் நூல் தொகுப்பாசிரியர் கணபதி சர்வானந்தா நிகழ்த்துவார்.

 

 

அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டு குழுவினர் கேட்டுக்கொள்கின்றனர்

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நுவரெலியா உட்பட நாட்டில் பல இடங்களில் இன்றும் மழை

    September 18, 2026

    தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா விளக்கமறியலில்!

    September 17, 2026

    தெமட்டகொடயில் துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி .

    September 17, 2026

    புசல்லாவை, கலுகல்ல தோட்டத்தில் பாம்புக்கடிக்கு இலக்காகிய தோட்டத் தொழிலாளி 

    September 17, 2026
    Editors Picks

    சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உடனடியாக உயர்மட்ட நடவடிக்கை தேவை- சாணக்கியன்

    September 18, 2026

    சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வு நடவடிக்கை முறியடிப்பு – சந்தேகநபர்கள் தப்பியோட்டம்.

    September 18, 2026

    நுவரெலியா உட்பட நாட்டில் பல இடங்களில் இன்றும் மழை

    September 18, 2026

    அமரர் பாலசுந்தரம் அவர்களின் மரண அறிவித்தல்

    September 18, 2026

    சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உடனடியாக உயர்மட்ட நடவடிக்கை தேவை- சாணக்கியன்

    September 18, 2026

    சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வு நடவடிக்கை முறியடிப்பு – சந்தேகநபர்கள் தப்பியோட்டம்.

    September 18, 2026

    நுவரெலியா உட்பட நாட்டில் பல இடங்களில் இன்றும் மழை

    September 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.