Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இரத்தினபுரியில் வீசிய பலத்த காற்று: அரச மரம் விழுந்து லயன் குடியிருப்பு முற்றாகச் சேதம்; பெண் வைத்தியசாலையில் !

September 24, 2026

குயில்வத்தை பகுதியில் மண்சரிவு: ஹட்டன்–கொழும்பு வீதியில் போக்குவரத்து பாதிப்பு!

September 24, 2026

நோர்வுட் செல்லும் வீதியில் சுவர் இடிந்து விழுந்ததால் வீதி தடைபட்டுள்ளது 

September 24, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » குயில்வத்தை பகுதியில் மண்சரிவு: ஹட்டன்–கொழும்பு வீதியில் போக்குவரத்து பாதிப்பு!
Breaking

குயில்வத்தை பகுதியில் மண்சரிவு: ஹட்டன்–கொழும்பு வீதியில் போக்குவரத்து பாதிப்பு!

ThanaBy ThanaSeptember 24, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

குயில்வத்தை பகுதியில்  மண்சரிவு : ஹட்டன்–கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு!

ஹட்டன்–கொழும்பு பிரதான வீதியின் குயில்வத்தை பகுதியில் இன்று 24ஆம் திகதி மாலை மீண்டும் மண்சரிவு ஏற்பட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக, ஏற்கனவே மண்சரிவு ஏற்பட்டிருந்த அதே பகுதியில் மீண்டும் மண் மற்றும் கற்கள் சரிந்து வீதியில் விழுந்துள்ளன.

இதனால் ஹட்டன்–கொழும்பு மற்றும் ஹட்டன்–கண்டி பிரதான வீதிகளூடான பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவினால் வீதியில் விழுந்துள்ள மண் மற்றும் கற்களை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படும் நிலையில், அதுவரை சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கடும் மழையுடன் பலத்த காற்றும் வீசி வருவதால், ஹட்டன்–கொழும்பு மற்றும் ஹட்டன்–நுவரெலியா வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் மிகவும் அவதானத்துடன் பயணிக்குமாறு போக்குவரத்து பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இரத்தினபுரியில் வீசிய பலத்த காற்று: அரச மரம் விழுந்து லயன் குடியிருப்பு முற்றாகச் சேதம்; பெண் வைத்தியசாலையில் !

    September 24, 2026

    நோர்வுட் செல்லும் வீதியில் சுவர் இடிந்து விழுந்ததால் வீதி தடைபட்டுள்ளது 

    September 24, 2026

    மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலை -நுவரெலியா வலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

    September 24, 2026

    நுவரெலியா சந்ததென்ன வீதியில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: மாநகர சபை உடனடி நடவடிக்கை!

    September 24, 2026
    Editors Picks

    இரத்தினபுரியில் வீசிய பலத்த காற்று: அரச மரம் விழுந்து லயன் குடியிருப்பு முற்றாகச் சேதம்; பெண் வைத்தியசாலையில் !

    September 24, 2026

    குயில்வத்தை பகுதியில் மண்சரிவு: ஹட்டன்–கொழும்பு வீதியில் போக்குவரத்து பாதிப்பு!

    September 24, 2026

    நோர்வுட் செல்லும் வீதியில் சுவர் இடிந்து விழுந்ததால் வீதி தடைபட்டுள்ளது 

    September 24, 2026

    மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலை -நுவரெலியா வலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

    September 24, 2026

    இரத்தினபுரியில் வீசிய பலத்த காற்று: அரச மரம் விழுந்து லயன் குடியிருப்பு முற்றாகச் சேதம்; பெண் வைத்தியசாலையில் !

    September 24, 2026

    குயில்வத்தை பகுதியில் மண்சரிவு: ஹட்டன்–கொழும்பு வீதியில் போக்குவரத்து பாதிப்பு!

    September 24, 2026

    நோர்வுட் செல்லும் வீதியில் சுவர் இடிந்து விழுந்ததால் வீதி தடைபட்டுள்ளது 

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.