Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

சீரற்ற வானிலை: நாளை நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!

October 26, 2026

மழை காரணமாக பாடசாலைகளை நடத்துவது குறித்து மாகாண அதிகாரிகளே தீர்மானிக்கலாம்! – கல்வி அமைச்சு

October 26, 2026

95 ஒக்டேன் ரக பெற்றொல் லீட்டர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் அதிகரிப்பு

October 26, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மழை காரணமாக பாடசாலைகளை நடத்துவது குறித்து மாகாண அதிகாரிகளே தீர்மானிக்கலாம்! – கல்வி அமைச்சு
Breaking

மழை காரணமாக பாடசாலைகளை நடத்துவது குறித்து மாகாண அதிகாரிகளே தீர்மானிக்கலாம்! – கல்வி அமைச்சு

ThanaBy ThanaOctober 26, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நாட்டில் தற்போது நிலவிவரும் மழை உடனான சீரற்ற வானிலை காரணமாக பாடசாலைகளை நடத்துவதா இல்லையா என்பது குறித்த தீர்மானத்தை எடுக்கும் முழு அதிகாரமும் மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

​இது தொடர்பில் பின்பற்ற வேண்டிய அவசியமான வழிகாட்டுதல்களையும் அறிவுறுத்தல்களையும் கல்வி அமைச்சு, மாகாண அதிகாரிகளுக்கு ஏற்கனவே வழங்கியுள்ளது.

​இதனிடையே, நிலவும் சீரற்ற வானிலையை கருத்திற்கொண்டு மத்திய மாகாணத்தின் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில கல்வி வலயங்களுக்கு உட்பட்ட 26 பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    சீரற்ற வானிலை: நாளை நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!

    October 26, 2026

    95 ஒக்டேன் ரக பெற்றொல் லீட்டர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் அதிகரிப்பு

    October 26, 2026

    சினோபெக் நிறுவனமும் ஒக்டேன் 95 பெற்றொல் விலையை உயர்த்தியது: லீட்டர் 495 ரூபாவாக அதிகரிப்பு!

    October 26, 2026

    பொகவந்தலாவையில் நீண்டகாலமாக சாராயம் விற்றுவரும் கோவில் தர்மகர்த்தா கைது

    October 26, 2026
    Editors Picks

    சீரற்ற வானிலை: நாளை நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!

    October 26, 2026

    மழை காரணமாக பாடசாலைகளை நடத்துவது குறித்து மாகாண அதிகாரிகளே தீர்மானிக்கலாம்! – கல்வி அமைச்சு

    October 26, 2026

    95 ஒக்டேன் ரக பெற்றொல் லீட்டர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் அதிகரிப்பு

    October 26, 2026

    சினோபெக் நிறுவனமும் ஒக்டேன் 95 பெற்றொல் விலையை உயர்த்தியது: லீட்டர் 495 ரூபாவாக அதிகரிப்பு!

    October 26, 2026

    சீரற்ற வானிலை: நாளை நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!

    October 26, 2026

    மழை காரணமாக பாடசாலைகளை நடத்துவது குறித்து மாகாண அதிகாரிகளே தீர்மானிக்கலாம்! – கல்வி அமைச்சு

    October 26, 2026

    95 ஒக்டேன் ரக பெற்றொல் லீட்டர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் அதிகரிப்பு

    October 26, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.