Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

எயார்பஸ் வழக்கு: நாமல் ராஜபக்ஷவை நவம்பர் 19 இல் மீண்டும் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

October 28, 2026

வத்தளையில் தோழர் ரஞ்சித் ஜெயகரின் ‘காலம் மறந்த கதைகள்’ நூல் அறிமுகம்

October 28, 2026

மாத்தறையில் 4 மீனவர்களுடன் மீன்பிடிப் படகு மாயம்: கடற்படை, விமானப்படை தீவிர கூட்டுத் தேடுதல்!

October 28, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு: ஆற்றின் இருமருங்கிலும் உள்ள மக்களுக்கு அவசர எச்சரிக்கை!
Breaking

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு: ஆற்றின் இருமருங்கிலும் உள்ள மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

ThanaBy ThanaOctober 27, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மேல் கொத்மலை நீரேந்து பகுதிகளில் நேற்று (26) பெய்த பலத்த மழை காரணமாக, குறித்த நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் நேற்று பிற்பகல் முதல் திறக்கப்பட்டுள்ளன.

நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் இதனை தெரிவித்தனர்.

குறித்த நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மேலும் மழை பெய்யுமாயின், நீர்த்தேக்கத்தின் ஏனைய வான் கதவுகளும் தானாகவே திறக்கப்படும் என்பதால், நீர்த்தேக்க அணைக்கட்டுக்குக் கீழ் பகுதியில் கொத்மலை ஓயாவின் இரு மருங்கிலும் வசிப்போர் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    எயார்பஸ் வழக்கு: நாமல் ராஜபக்ஷவை நவம்பர் 19 இல் மீண்டும் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

    October 28, 2026

    வத்தளையில் தோழர் ரஞ்சித் ஜெயகரின் ‘காலம் மறந்த கதைகள்’ நூல் அறிமுகம்

    October 28, 2026

    மாத்தறையில் 4 மீனவர்களுடன் மீன்பிடிப் படகு மாயம்: கடற்படை, விமானப்படை தீவிர கூட்டுத் தேடுதல்!

    October 28, 2026

    மழையால் நிரம்பும் நீர்த்தேக்கங்கள்: ஆறு, வெள்ள நீரில் இறங்குவதை தவிர்க்குமாறு எச்சரிக்கை!

    October 28, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.