Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

எயார்பஸ் வழக்கு: நாமல் ராஜபக்ஷவை நவம்பர் 19 இல் மீண்டும் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

October 28, 2026

வத்தளையில் தோழர் ரஞ்சித் ஜெயகரின் ‘காலம் மறந்த கதைகள்’ நூல் அறிமுகம்

October 28, 2026

மாத்தறையில் 4 மீனவர்களுடன் மீன்பிடிப் படகு மாயம்: கடற்படை, விமானப்படை தீவிர கூட்டுத் தேடுதல்!

October 28, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நோர்வூட் – பொகவந்தலாவ – கெம்பியன் வீதியைப் புனரமைக்க அமைச்சரவை அனுமதி!
மலையகம்

நோர்வூட் – பொகவந்தலாவ – கெம்பியன் வீதியைப் புனரமைக்க அமைச்சரவை அனுமதி!

ThanaBy ThanaOctober 27, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்துள்ள நோர்வூட் – பொகவந்தலாவ – கெம்பியன் வீதியைப் புனரமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

சீரற்ற வானிலை காரணமாகப் பாதகமாகப் பாதிக்கப்பட்ட B329 நோர்வூட் – பொகவந்தலாவ – கெம்பியன் வீதியின் 10 தசம் 5 கிலோமீற்றர் முதல் 16 தசம் 8 9 கிலோமீற்றர் வரையிலான பகுதியை அபிவிருத்தி செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

​தேசிய போட்டிப் பெறுகை முறைமையின் கீழ் பெறப்பட்ட விலைமனுக்களை பரிசீலித்த உயர்மட்டப் பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கு அமைய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

​இதன்படி, பெறுமதி சேர் வரி நீங்கலாக 756 தசம் 9 ஒன்பது மில்லியன் ரூபாய் செலவில் குறித்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    வத்தளையில் தோழர் ரஞ்சித் ஜெயகரின் ‘காலம் மறந்த கதைகள்’ நூல் அறிமுகம்

    October 28, 2026

    மழையால் நிரம்பும் நீர்த்தேக்கங்கள்: ஆறு, வெள்ள நீரில் இறங்குவதை தவிர்க்குமாறு எச்சரிக்கை!

    October 28, 2026

    ​’அர்னாப்’ புயலின் தாக்கம் குறைந்தது: சில மாவட்டங்களில் மழை மற்றும் பலத்த காற்று தொடரும் என எச்சரிக்கை!

    October 28, 2026

    மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு: ஆற்றின் இருமருங்கிலும் உள்ள மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

    October 27, 2026
    Editors Picks

    எயார்பஸ் வழக்கு: நாமல் ராஜபக்ஷவை நவம்பர் 19 இல் மீண்டும் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

    October 28, 2026

    வத்தளையில் தோழர் ரஞ்சித் ஜெயகரின் ‘காலம் மறந்த கதைகள்’ நூல் அறிமுகம்

    October 28, 2026

    மாத்தறையில் 4 மீனவர்களுடன் மீன்பிடிப் படகு மாயம்: கடற்படை, விமானப்படை தீவிர கூட்டுத் தேடுதல்!

    October 28, 2026

    மழையால் நிரம்பும் நீர்த்தேக்கங்கள்: ஆறு, வெள்ள நீரில் இறங்குவதை தவிர்க்குமாறு எச்சரிக்கை!

    October 28, 2026

    எயார்பஸ் வழக்கு: நாமல் ராஜபக்ஷவை நவம்பர் 19 இல் மீண்டும் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

    October 28, 2026

    வத்தளையில் தோழர் ரஞ்சித் ஜெயகரின் ‘காலம் மறந்த கதைகள்’ நூல் அறிமுகம்

    October 28, 2026

    மாத்தறையில் 4 மீனவர்களுடன் மீன்பிடிப் படகு மாயம்: கடற்படை, விமானப்படை தீவிர கூட்டுத் தேடுதல்!

    October 28, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.