Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

எயார்பஸ் வழக்கு: நாமல் ராஜபக்ஷவை நவம்பர் 19 இல் மீண்டும் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

October 28, 2026

வத்தளையில் தோழர் ரஞ்சித் ஜெயகரின் ‘காலம் மறந்த கதைகள்’ நூல் அறிமுகம்

October 28, 2026

மாத்தறையில் 4 மீனவர்களுடன் மீன்பிடிப் படகு மாயம்: கடற்படை, விமானப்படை தீவிர கூட்டுத் தேடுதல்!

October 28, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ​’அர்னாப்’ புயலின் தாக்கம் குறைந்தது: சில மாவட்டங்களில் மழை மற்றும் பலத்த காற்று தொடரும் என எச்சரிக்கை!
Breaking

​’அர்னாப்’ புயலின் தாக்கம் குறைந்தது: சில மாவட்டங்களில் மழை மற்றும் பலத்த காற்று தொடரும் என எச்சரிக்கை!

ThanaBy ThanaOctober 28, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மேற்கு-மத்திய வங்கக் கடற்பகுதியில் நிலவிய ‘அர்னாப்’ அதி தீவிர புயல், தற்போது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கடலோரப் பகுதிகள் ஊடாகக் கரையை கடந்து வருகின்றது.

​இதன் காரணமாக, இலங்கை வானிலையில் குறித்த புயலினால் ஏற்பட்ட தாக்கம் படிப்படியாகக் குறைவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

​இருப்பினும், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

​அத்துடன், ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​மேலும், மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுப் பகுதிகளிலும் வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

​இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் அசம்பாவிதங்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    எயார்பஸ் வழக்கு: நாமல் ராஜபக்ஷவை நவம்பர் 19 இல் மீண்டும் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

    October 28, 2026

    வத்தளையில் தோழர் ரஞ்சித் ஜெயகரின் ‘காலம் மறந்த கதைகள்’ நூல் அறிமுகம்

    October 28, 2026

    மாத்தறையில் 4 மீனவர்களுடன் மீன்பிடிப் படகு மாயம்: கடற்படை, விமானப்படை தீவிர கூட்டுத் தேடுதல்!

    October 28, 2026

    மழையால் நிரம்பும் நீர்த்தேக்கங்கள்: ஆறு, வெள்ள நீரில் இறங்குவதை தவிர்க்குமாறு எச்சரிக்கை!

    October 28, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.