Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

தலவாக்கலை வர்த்தக நிலையக் கொள்ளை: சந்தேகநபர் பிரதேசவாதிகளால் பிடித்துப் பொலிஸாரிடம் ஒப்படைப்பு!

October 29, 2026

அஸ்வெசும புதுப்பிக்கப்பட்ட பட்டியல் வெளியீடு: 13 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் தகுதியிழப்பு!

October 29, 2026

ரூ. 454 மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்களுடன் இந்தியர் கைது

October 29, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » அஸ்வெசும புதுப்பிக்கப்பட்ட பட்டியல் வெளியீடு: 13 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் தகுதியிழப்பு!
Breaking

அஸ்வெசும புதுப்பிக்கப்பட்ட பட்டியல் வெளியீடு: 13 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் தகுதியிழப்பு!

ThanaBy ThanaOctober 29, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தின் முதலாவது புதுப்பிக்கப்பட்ட பயனாளிகள் பட்டியலின்படி, ஒன்பது இலட்சத்து 91 ஆயிரத்து 800 குடும்பங்கள் நலன்புரி உதவிகளைப் பெறுவதற்குத் தகுதி பெற்றுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அதேநேரம், தகவல்களைப் புதுப்பித்த 23 இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களில், 13 இலட்சத்து 91 ஆயிரத்து 830 குடும்பங்கள் இம்முறை தகுதியிழந்துள்ளன.

தகுதி பெற்றுள்ள குடும்பங்களில் மிகவும் வறிய பிரிவைச் சேர்ந்த 3 இலட்சத்து 63 ஆயிரத்து 142 குடும்பங்களுக்கு மாதாந்தம் 17,500 ரூபாவும், வறிய பிரிவைச் சேர்ந்த 6 இலட்சத்து 28 ஆயிரத்து 658 குடும்பங்களுக்கு மாதாந்தம் 10,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளது.

புதிய பயனாளிகள் பட்டியல் பிரதேச செயலகங்கள், கிராம அலுவலர் அலுவலகங்கள் மற்றும் www.wbb.gov.lk என்ற இணையத்தளத்திலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    தலவாக்கலை வர்த்தக நிலையக் கொள்ளை: சந்தேகநபர் பிரதேசவாதிகளால் பிடித்துப் பொலிஸாரிடம் ஒப்படைப்பு!

    October 29, 2026

    ரூ. 454 மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்களுடன் இந்தியர் கைது

    October 29, 2026

    இலங்கையில் மீண்டும் தலைதூக்கும் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல்: 6 மாவட்டங்களில் பரவல்!

    October 29, 2026

    ஹோமாகம தலைமையக பொலிஸ் பரிசோதகரும் பணி இடைநீக்கம்

    October 29, 2026
    Editors Picks

    தலவாக்கலை வர்த்தக நிலையக் கொள்ளை: சந்தேகநபர் பிரதேசவாதிகளால் பிடித்துப் பொலிஸாரிடம் ஒப்படைப்பு!

    October 29, 2026

    அஸ்வெசும புதுப்பிக்கப்பட்ட பட்டியல் வெளியீடு: 13 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் தகுதியிழப்பு!

    October 29, 2026

    ரூ. 454 மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்களுடன் இந்தியர் கைது

    October 29, 2026

    இலங்கையில் மீண்டும் தலைதூக்கும் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல்: 6 மாவட்டங்களில் பரவல்!

    October 29, 2026

    தலவாக்கலை வர்த்தக நிலையக் கொள்ளை: சந்தேகநபர் பிரதேசவாதிகளால் பிடித்துப் பொலிஸாரிடம் ஒப்படைப்பு!

    October 29, 2026

    அஸ்வெசும புதுப்பிக்கப்பட்ட பட்டியல் வெளியீடு: 13 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் தகுதியிழப்பு!

    October 29, 2026

    ரூ. 454 மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்களுடன் இந்தியர் கைது

    October 29, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.