Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

தலவாக்கலை வர்த்தக நிலையக் கொள்ளை: சந்தேகநபர் பிரதேசவாதிகளால் பிடித்துப் பொலிஸாரிடம் ஒப்படைப்பு!

October 29, 2026

அஸ்வெசும புதுப்பிக்கப்பட்ட பட்டியல் வெளியீடு: 13 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் தகுதியிழப்பு!

October 29, 2026

ரூ. 454 மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்களுடன் இந்தியர் கைது

October 29, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தலவாக்கலை வர்த்தக நிலையக் கொள்ளை: சந்தேகநபர் பிரதேசவாதிகளால் பிடித்துப் பொலிஸாரிடம் ஒப்படைப்பு!
Breaking

தலவாக்கலை வர்த்தக நிலையக் கொள்ளை: சந்தேகநபர் பிரதேசவாதிகளால் பிடித்துப் பொலிஸாரிடம் ஒப்படைப்பு!

ThanaBy ThanaOctober 29, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தலவாக்கலை நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் ஐந்து இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான பொருட்கள் மற்றும் பணத்தைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பிரதேசவாதிகளால் பிடிக்கப்பட்டு, உடபுசல்லாவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

​எஸ். கௌசல்யா

​தலவாக்கலை நகரில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (25) இரவில் இடம்பெற்ற இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபரொருவரே வியாழக்கிழமை (29) இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

​குறித்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபரெனச் சந்தேகிக்கப்படுபவரைப் பிரதேசவாசிகள் இணைந்து மடக்கிப் பிடித்து உடபுசல்லாவ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

​இதனையடுத்து, உடபுசல்லாவ பொலிஸாரால் சட்டரீதியாகக் கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேகநபர், மேலதிக விசாரணைகளுக்காகத் தலவாக்கலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அஸ்வெசும புதுப்பிக்கப்பட்ட பட்டியல் வெளியீடு: 13 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் தகுதியிழப்பு!

    October 29, 2026

    ரூ. 454 மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்களுடன் இந்தியர் கைது

    October 29, 2026

    இலங்கையில் மீண்டும் தலைதூக்கும் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல்: 6 மாவட்டங்களில் பரவல்!

    October 29, 2026

    ஹோமாகம தலைமையக பொலிஸ் பரிசோதகரும் பணி இடைநீக்கம்

    October 29, 2026
    Editors Picks

    தலவாக்கலை வர்த்தக நிலையக் கொள்ளை: சந்தேகநபர் பிரதேசவாதிகளால் பிடித்துப் பொலிஸாரிடம் ஒப்படைப்பு!

    October 29, 2026

    அஸ்வெசும புதுப்பிக்கப்பட்ட பட்டியல் வெளியீடு: 13 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் தகுதியிழப்பு!

    October 29, 2026

    ரூ. 454 மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்களுடன் இந்தியர் கைது

    October 29, 2026

    இலங்கையில் மீண்டும் தலைதூக்கும் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல்: 6 மாவட்டங்களில் பரவல்!

    October 29, 2026

    தலவாக்கலை வர்த்தக நிலையக் கொள்ளை: சந்தேகநபர் பிரதேசவாதிகளால் பிடித்துப் பொலிஸாரிடம் ஒப்படைப்பு!

    October 29, 2026

    அஸ்வெசும புதுப்பிக்கப்பட்ட பட்டியல் வெளியீடு: 13 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் தகுதியிழப்பு!

    October 29, 2026

    ரூ. 454 மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்களுடன் இந்தியர் கைது

    October 29, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.