Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கண்டி, குடுகலை உதிரிப்பாக விற்பனை நிலையத்தில் திடீர் தீ விபத்து!

November 4, 2026

கொட்டகலை -தீபாவளிப் பண்டிகையின் போது சமையல் எரிவாயு-தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

November 4, 2026

தீபாவளி வியாபாரத்திற்காக ஆடைகளை ஏற்றிவந்த லொறி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது: மூவர் உயிர்தப்பினர்!

November 3, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கண்டியில் எரிவாயு சிலிண்டர்களை பதுக்கிய வர்த்தகருக்கு அபராதம் – சிலிண்டர்கள் அரசுடைமையாக்கம்!
இலங்கை

கண்டியில் எரிவாயு சிலிண்டர்களை பதுக்கிய வர்த்தகருக்கு அபராதம் – சிலிண்டர்கள் அரசுடைமையாக்கம்!

ThanaBy ThanaNovember 3, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கண்டியில் எரிவாயு சிலிண்டர்களைக் கையிருப்பில் வைத்துக்கொண்டு விற்பனை செய்ய மறுத்த வர்த்தகர் ஒருவருக்கு கண்டி நீதவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

அத்துடன், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 28 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களையும் அரசுடைமையாக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கண்டி, கொட்டுகொடெல்ல வீதியிலுள்ள லிட்ரோ முகவர் நிலையமொன்றில் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் மாறுவேடத்தில் சென்று நடத்திய அதிரடிச் சோதனையின் போதே இந்த பதுக்கல் முறியடிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நுகர்வோர் அளித்த முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்தச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பெருந்தோட்டக் காணிகளைத் தனியாருக்குக் குத்தகைக்கு வழங்கும் அரசுக்கு எதிர்ப்பு: அமைச்சுக்கு முன்பாக மலையக மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!

    November 3, 2026

    நுவரெலியாவில் நச்சு வாயு சுவாசித்ததால் தம்பதியினர் உயிரிழப்பு

    November 3, 2026

    தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் திறப்பு: ஆற்றோர மக்களுக்கு அவசர எச்சரிக்கை

    November 3, 2026

    கம்பளையில் கூரையேறி திருட முயன்ற நபர் கையும் களவுமாக கைது!

    November 3, 2026
    Editors Picks

    கண்டி, குடுகலை உதிரிப்பாக விற்பனை நிலையத்தில் திடீர் தீ விபத்து!

    November 4, 2026

    கொட்டகலை -தீபாவளிப் பண்டிகையின் போது சமையல் எரிவாயு-தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

    November 4, 2026

    தீபாவளி வியாபாரத்திற்காக ஆடைகளை ஏற்றிவந்த லொறி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது: மூவர் உயிர்தப்பினர்!

    November 3, 2026

    பெருந்தோட்டக் காணிகளைத் தனியாருக்குக் குத்தகைக்கு வழங்கும் அரசுக்கு எதிர்ப்பு: அமைச்சுக்கு முன்பாக மலையக மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!

    November 3, 2026

    கண்டி, குடுகலை உதிரிப்பாக விற்பனை நிலையத்தில் திடீர் தீ விபத்து!

    November 4, 2026

    கொட்டகலை -தீபாவளிப் பண்டிகையின் போது சமையல் எரிவாயு-தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

    November 4, 2026

    தீபாவளி வியாபாரத்திற்காக ஆடைகளை ஏற்றிவந்த லொறி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது: மூவர் உயிர்தப்பினர்!

    November 3, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.