Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இரத்தினபுரி, மடபத்தர பிரதேசத்தில் புதிய சனசமூக நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா!*

November 4, 2026

தீபாவளி காலத்தில் நுவரெலியாவில் குறைபாடுகளுடன் இயங்கும் இ.போ.ச. பேருந்துகளுக்கு எதிராகத் சட்ட நடவடிக்கை!

November 4, 2026

பெருந்தோட்டத் துறை தரிசு நிலங்கள் இளைஞர்களின் சுயதொழில் தேவைகளுக்கு வழங்கப்படும் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

November 4, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தெமோதரை பகுதியில் வீட்டின் மீது கற்பாறை சரிந்து விபத்து: இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!
Breaking

தெமோதரை பகுதியில் வீட்டின் மீது கற்பாறை சரிந்து விபத்து: இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!

ThanaBy ThanaNovember 4, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பதுளை, தெமோதரை – எல்லந்த பகுதியில் சீரற்ற காலநிலை காரணமாக வீடொன்றின் மீது கற்பாறைகள் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கடந்த திங்கள்கிழமை இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், அதில் வசித்து வந்த இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

​பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாறுமாறு அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

​இதேவேளை, பதுளை மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், மண்சரிவு மற்றும் கற்பாறை சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், தேவைப்படின் முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இரத்தினபுரி, மடபத்தர பிரதேசத்தில் புதிய சனசமூக நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா!*

    November 4, 2026

    தீபாவளி காலத்தில் நுவரெலியாவில் குறைபாடுகளுடன் இயங்கும் இ.போ.ச. பேருந்துகளுக்கு எதிராகத் சட்ட நடவடிக்கை!

    November 4, 2026

    பெருந்தோட்டத் துறை தரிசு நிலங்கள் இளைஞர்களின் சுயதொழில் தேவைகளுக்கு வழங்கப்படும் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

    November 4, 2026

    கண்டி, குடுகலை உதிரிப்பாக விற்பனை நிலையத்தில் திடீர் தீ விபத்து!

    November 4, 2026
    Editors Picks

    இரத்தினபுரி, மடபத்தர பிரதேசத்தில் புதிய சனசமூக நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா!*

    November 4, 2026

    தீபாவளி காலத்தில் நுவரெலியாவில் குறைபாடுகளுடன் இயங்கும் இ.போ.ச. பேருந்துகளுக்கு எதிராகத் சட்ட நடவடிக்கை!

    November 4, 2026

    பெருந்தோட்டத் துறை தரிசு நிலங்கள் இளைஞர்களின் சுயதொழில் தேவைகளுக்கு வழங்கப்படும் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

    November 4, 2026

    தெமோதரை பகுதியில் வீட்டின் மீது கற்பாறை சரிந்து விபத்து: இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!

    November 4, 2026

    இரத்தினபுரி, மடபத்தர பிரதேசத்தில் புதிய சனசமூக நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா!*

    November 4, 2026

    தீபாவளி காலத்தில் நுவரெலியாவில் குறைபாடுகளுடன் இயங்கும் இ.போ.ச. பேருந்துகளுக்கு எதிராகத் சட்ட நடவடிக்கை!

    November 4, 2026

    பெருந்தோட்டத் துறை தரிசு நிலங்கள் இளைஞர்களின் சுயதொழில் தேவைகளுக்கு வழங்கப்படும் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

    November 4, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.