Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

அப்பியாசக் கொப்பிகள் மற்றும் நூல்களுக்கான வற் வரி நீக்கம்.

November 12, 2026

அநுராதபுரம் ருவன்வெலிசாய வளாகத்தில் பதற்றம்; கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட மூவர் பொலிஸ் தடுப்புக் காவலில்

November 12, 2026

ருவன்வெலிசாய விகாரை முன்றலில் பதற்றம்; பலாங்கொடை கஸ்ஸப தேரருக்கு குற்றத் தடுப்புப் பிரிவு அழைப்பு!

November 12, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » அப்பியாசக் கொப்பிகள் மற்றும் நூல்களுக்கான வற் வரி நீக்கம்.
Breaking

அப்பியாசக் கொப்பிகள் மற்றும் நூல்களுக்கான வற் வரி நீக்கம்.

ThanaBy ThanaNovember 12, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அப்பியாசக் கொப்பிகள் மற்றும் அச்சிடப்பட்ட நூல்கள் பெறுமதி சேர் வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

​2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அச்சிடப்பட்ட நூல்களுக்குப் பெறுமதி சேர் வரி அறவிடப்பட்ட நிலையில், அப்பியாசக் கொப்பிகளுக்கு அதற்கு முன்னர் இருந்தே இவ்வரி அறவிடப்பட்டு வந்தது.

​இந்நிலையில், கல்வியின் முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டும், அத்தியாவசிய கல்விசார் பொருட்கள் சாதாரண விலையில் கிடைப்பதை உறுதிப்படுத்தும் நோக்கிலும் சமூகத்தின் பரந்த பிரிவினருக்கு இந்நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

​இதற்கமைய, பாடப்புத்தகங்கள், சொல்லகராதிகள், கலைக்களஞ்சியங்கள், சிறுவர்களுக்கான சித்திரப் புத்தகங்கள், கல்விசார் வெளியீடுகள் மற்றும் அப்பியாசக் கொப்பிகள் என்பன பெறுமதி சேர் வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அநுராதபுரம் ருவன்வெலிசாய வளாகத்தில் பதற்றம்; கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட மூவர் பொலிஸ் தடுப்புக் காவலில்

    November 12, 2026

    ருவன்வெலிசாய விகாரை முன்றலில் பதற்றம்; பலாங்கொடை கஸ்ஸப தேரருக்கு குற்றத் தடுப்புப் பிரிவு அழைப்பு!

    November 12, 2026

    சவுதி மரண தண்டனையிலிருந்து முழுமையாக விடுக்கப்பட்ட சிவராசா அனோஜன் ஓரிரு வாரங்களில் நாடு திரும்புவார்

    November 11, 2026

    கடுகண்ணாவையில் மோட்டார் சைக்கிள் மீது சரிந்து விழுந்த பாறை: கண்டி – கொழும்பு பிரதான வீதி தற்காலிகமாக மூடல்!

    November 10, 2026
    Editors Picks

    அப்பியாசக் கொப்பிகள் மற்றும் நூல்களுக்கான வற் வரி நீக்கம்.

    November 12, 2026

    அநுராதபுரம் ருவன்வெலிசாய வளாகத்தில் பதற்றம்; கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட மூவர் பொலிஸ் தடுப்புக் காவலில்

    November 12, 2026

    ருவன்வெலிசாய விகாரை முன்றலில் பதற்றம்; பலாங்கொடை கஸ்ஸப தேரருக்கு குற்றத் தடுப்புப் பிரிவு அழைப்பு!

    November 12, 2026

    ஹட்டனில் வெள்ள அபாயம்: சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்ற நடவடிக்கை !

    November 12, 2026

    அப்பியாசக் கொப்பிகள் மற்றும் நூல்களுக்கான வற் வரி நீக்கம்.

    November 12, 2026

    அநுராதபுரம் ருவன்வெலிசாய வளாகத்தில் பதற்றம்; கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட மூவர் பொலிஸ் தடுப்புக் காவலில்

    November 12, 2026

    ருவன்வெலிசாய விகாரை முன்றலில் பதற்றம்; பலாங்கொடை கஸ்ஸப தேரருக்கு குற்றத் தடுப்புப் பிரிவு அழைப்பு!

    November 12, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.