Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நுவரெலியா மாகஸ்தோட்ட பெண் கொலை சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் கைது.

November 13, 2026

ஓடும் பஸ்ஸில் ஏற முயன்ற பயணி சக்கரத்தில் சிக்கிப் படுகாயம்: வலப்பனையில் சம்பவம்

November 13, 2026

இலங்கைக் கிரிக்கெட்” எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பாராளுமன்றத்தில் அறிவிப்பு

November 13, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஓடும் பஸ்ஸில் ஏற முயன்ற பயணி சக்கரத்தில் சிக்கிப் படுகாயம்: வலப்பனையில் சம்பவம்
Breaking

ஓடும் பஸ்ஸில் ஏற முயன்ற பயணி சக்கரத்தில் சிக்கிப் படுகாயம்: வலப்பனையில் சம்பவம்

ThanaBy ThanaNovember 13, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நுவரெலியா, வலப்பனை பஸ் நிலையத்தில் ஓடிக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸில் ஏற முயன்ற பயணி ஒருவர், பஸ்ஸின் முன்சக்கரத்தில் சிக்கிப் படுகாயமடைந்துள்ளார்.

​வலப்பனை, ரூபஹா பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே இந்த விபத்தில் சிக்கியுள்ளார்.

​தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்திருந்த இவர், மீண்டும் கொழும்பு செல்வதற்காக வலப்பனை பஸ் நிலையத்திற்குச் சென்றுள்ளார். இதன்போது, ராகலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் பஸ் நிலையத்திற்குள் நுழைந்து கொண்டிருந்த வேளையில், பஸ் முழுமையாக நிற்பதற்கு முன்னரே அதில் ஏற முற்பட்டுள்ளார்.

​இதில் தவறி விழுந்த அவரது வலது கால் பஸ்ஸின் முன்சக்கரத்தில் சிக்கியதில் கால் எலும்பு முறிந்துள்ளது.

​காயமடைந்தவர் வலப்பனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

​சம்பவம் தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை வலப்பனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நுவரெலியா மாகஸ்தோட்ட பெண் கொலை சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் கைது.

    November 13, 2026

    இலங்கைக் கிரிக்கெட்” எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பாராளுமன்றத்தில் அறிவிப்பு

    November 13, 2026

    ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட முக்கிய 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம்

    November 13, 2026

    அப்பியாசக் கொப்பிகள் மற்றும் நூல்களுக்கான வற் வரி நீக்கம்.

    November 12, 2026
    Editors Picks

    நுவரெலியா மாகஸ்தோட்ட பெண் கொலை சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் கைது.

    November 13, 2026

    ஓடும் பஸ்ஸில் ஏற முயன்ற பயணி சக்கரத்தில் சிக்கிப் படுகாயம்: வலப்பனையில் சம்பவம்

    November 13, 2026

    இலங்கைக் கிரிக்கெட்” எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பாராளுமன்றத்தில் அறிவிப்பு

    November 13, 2026

    உழைக்கும் போதான வருமான வரி (PAYE) விலக்கு எல்லை ரூ. 162,500 ஆக உயர்வு: தனிப்பட்ட வரி செலுத்துநர்களுக்குப் பாரிய நிவாரணம்!

    November 13, 2026

    நுவரெலியா மாகஸ்தோட்ட பெண் கொலை சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் கைது.

    November 13, 2026

    ஓடும் பஸ்ஸில் ஏற முயன்ற பயணி சக்கரத்தில் சிக்கிப் படுகாயம்: வலப்பனையில் சம்பவம்

    November 13, 2026

    இலங்கைக் கிரிக்கெட்” எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பாராளுமன்றத்தில் அறிவிப்பு

    November 13, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.