Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

தலவாக்கலை பிரதேச செயலகத்தில் அஸ்வெசும ஆவணச் சரிபார்ப்பின்போது கடும் மக்கள் நெரிசல்!

November 18, 2026

பசறையில் மரக்கிளை வெட்டும்போது தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

November 18, 2026

நானுஓயா பாடசாலையில் குளவி கொட்டுக்கு இலக்கான 6 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

November 18, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தலவாக்கலை பிரதேச செயலகத்தில் அஸ்வெசும ஆவணச் சரிபார்ப்பின்போது கடும் மக்கள் நெரிசல்!
மலையகம்

தலவாக்கலை பிரதேச செயலகத்தில் அஸ்வெசும ஆவணச் சரிபார்ப்பின்போது கடும் மக்கள் நெரிசல்!

ThanaBy ThanaNovember 18, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கு அஸ்வெசும நிவாரணத் திட்டம் தொடர்பான ஆவணங்களைச் சரிபார்த்துக் கொள்வதற்காக, பெருமளவிலான மக்கள் வருகை தந்ததைத் தொடர்ந்து அங்கு இன்று (18) கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

​பிரதேச செயலக வளாகத்திலிருந்து பல கிலோமீற்றர் தூரம் வரை மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆவணங்களைச் சரிபார்த்தல், QR குறியீடுகளைப் பரிசோதித்தல் மற்றும் வங்கிக் கணக்கு இலக்கங்களைப் வழங்குதல் உள்ளிட்ட தேவைகளுக்காகவே இவர்கள் வருகை தந்திருந்தனர்.

​தொலைதூரப் பிரதேசங்களில் இருந்து வருகை தந்த மக்கள் அதிகாலை 4.00 மணி முதலே வரிசைகளில் காத்திருந்ததாகவும், நோயாளிகள் மற்றும் வயோதிபர்கள் கூட நீண்ட நேரம் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டதாகவும் தோட்டத் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

​இது தொடர்பில் அதிகாரிகளிடம் வினவியபோது, தலவாக்கலை பிரதேச செயலகப் பிரிவில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான அஸ்வெசும பயனாளிகள் உள்ளதாகவும், அவர்களில் பெரும்பான்மையானோர் ஒரே நேரத்தில் வருகை தந்தமையே இந்த நெரிசற்குக் காரணம் என்றும் விளக்கமளித்துள்ளனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பசறையில் மரக்கிளை வெட்டும்போது தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

    November 18, 2026

    நானுஓயா பாடசாலையில் குளவி கொட்டுக்கு இலக்கான 6 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

    November 18, 2026

    தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் சிறப்புத் கல்வி அலகில் கல்வி கற்கும் மாணவச் செல்வங்களின் அரும்பெரும் சாதனைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

    November 16, 2026

    நானுஓயாவில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 28 பேர் காயம்

    November 14, 2026
    Editors Picks

    தலவாக்கலை பிரதேச செயலகத்தில் அஸ்வெசும ஆவணச் சரிபார்ப்பின்போது கடும் மக்கள் நெரிசல்!

    November 18, 2026

    பசறையில் மரக்கிளை வெட்டும்போது தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

    November 18, 2026

    நானுஓயா பாடசாலையில் குளவி கொட்டுக்கு இலக்கான 6 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

    November 18, 2026

    மயானத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 1.4 கிலோகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள்

    November 18, 2026

    தலவாக்கலை பிரதேச செயலகத்தில் அஸ்வெசும ஆவணச் சரிபார்ப்பின்போது கடும் மக்கள் நெரிசல்!

    November 18, 2026

    பசறையில் மரக்கிளை வெட்டும்போது தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

    November 18, 2026

    நானுஓயா பாடசாலையில் குளவி கொட்டுக்கு இலக்கான 6 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

    November 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.