Browsing: இலங்கை
கம்பஹா மாவட்டத்தை வெள்ளத்தில் மூழ்கடிப்பதை தடுப்பதற்கு தேசிய திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு அமைச்சர் பிரசன்ன அதிகாரிகளுக்கு பணிப்புரை…
கம்பஹா மாவட்டம் வெள்ளப்பெருக்கினால் மூழ்குவதை தடுப்பதற்காக தேசிய திட்டமொன்றை தயாரிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்பபுரை வழங்கினார். அனைத்து அரச…
நீர் முகாமைத்துவம் தொடர்பில் தற்போது நிலவும் பிரச்சினைகளால், நீர் வீண்விரயமாவதுடன், நீர் மாசடைதலும் அதிகரித்துள்ளது. எனவே, எமது எதிர்கால சந்ததியினருக்காக நீர்வளத்தை பாதுகாக்க வேண்டியது எம் அனைவரினதும்…
(அந்துவன்) பொகவந்தலாவ பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் சுற்றித்திரிந்த சிறுத்தையை கொன்று இறைச்சியாக விற்பனை செய்த நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சிறுத்தையைக்…
(தேற்றாத்தீவு) இலங்கையின் மிக உயரமான சுதைவிக்கிரக 64 அடி உயர இராஜகோபுரத்தைக் கொண்ட தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில்மஹா சிவராத்திரி விரத சிறப்பு நிகழ்வுகள் எதிர்வரும் சனிக்கிழமை (18)…
போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட பதுளை வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் பசறை விசேட அதிரடிப் படையினரால் கைது.
பதுளை முத்தியங்கனை பகுதியில் பதுளை வைத்தியசாலையில் கடமை புரியும் வைத்தியர் ஒருவர் தனது மகிழூந்தில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபடுவதாக பசறை ஆக்கரத்தன்னை விசேட அதிரடிப் படையினருக்கு…
குறைந்த வருமானம் பெறும் எந்தவொரு குடும்பத்தையும் தவறவிட வேண்டாமென ஜனாதிபதி அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை
நிவாரணம் வழங்கும் வேலைதிட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் எந்தவொரு குடும்பத்தையும் தவறவிட வேண்டாமென ஜனாதிபதி அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இருபத்தி எட்டு…
ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்ரிக் பொருட்களின் பாவனை எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் தடைசெய்யப்பட இருக்கின்றது. பிளாஸ்ரிக் பொருட்களின் உற்பத்திஇ விற்பனைஇ பயன்பாடு என்பன…
போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட பதுளை வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் பசறை விசேட அதிரடிப் படையினரால் பதுளையில் கைது.
போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட பதுளை வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் பசறை விசேட அதிரடிப் படையினரால் பதுளையில் கைது. பதுளை முத்தியங்கனை பகுதியில் பதுளை வைத்தியசாலையில் கடமை…
நெல் கொள்வனவு செய்ய மற்றும் 20 இலட்சம் குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்குவதற்கு அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்ற 18,000 பேருக்கு ஓய்வூதியப்…
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சார்பாக எந்தவொரு அரச நிறுவனத்திலும் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை…