Browsing: Breaking

Featured posts

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு 11,…

கொழும்பு – ஹட்டன் பிரதான வீதியூடான போக்குவரத்து முற்றாக முடங்கியுள்ளது. தியகலயில் வீதியில் மண்சரிவு ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனை அப்புறவுப்படுத்தும் வரையில் சாரதிகள் மாற்றுப்பாதையை பயன்படுத்துமாறு அறிவுறித்தப்பட்டுள்ளது.

பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் அனைத்து மக்களுக்கும் முகவரியை பெற்றுக்கொடுக்கும் செயற்பாட்டினை தொடருமாறு உயர்நீதிமன்றம் இன்று(04) அறிவித்துள்ளது. முவன்கந்த தோட்டத்தில் வசித்து வருகின்ற சுரேஷ் ஜீவரத்னம் என்ற இளைஞர்…

அவிசாவளை – பென்ரீத் தோட்டம் பகுதியிலுள்ள தோட்ட குடியிருப்பொன்றில் பரவிய தீயினால் 8 லயின் அறைகள் தீக்கிரையாகியுள்ளன. தீவிபத்தினால், குறித்த லயின் வீட்டு குடியிருப்பில் தங்கியிருந்த 8…

2022 (2023) – கல்விப் பொதுத் தராதர சாதார தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள…

எரிபொருள் விலையில் இன்று நள்ளிரவு முதல் திருத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் தெரிவிக்கின்றது. ஒக்டேன் 92, 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 346…

செ.திவாகரன் டி.சந்ரு நுவரெலியா தபாலகத்தை கைமாற்றுவதற்கு எதிராக மீண்டும் போராட்டம் நுவரெலியாவில் ஆங்கிலேயரால் அமைக்கப்பட்ட பழமையான தபால் நிலையத்தை இந்தியாவின் தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு கைமாற்றுவதற்கு அராசாங்கம்…

வெலிகந்த, சிங்கபுர பிரதேசத்தில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்துள்ளனர். வெலிகந்த சிங்கபுர வீதியில் 8 ஆவது கிலோ மீற்றர்…

நீர்பாசன துறை அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சி சற்று முன்னர் நியமிக்கப்பட்டார். அதேநேரம் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் ஹரேன் பெர்ணாண்டோ பதவி ஏற்றுக் கொண்டார். ஜனாதிபதி முன்னிலையில் அவர்களின் பதவி…

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு மற்றும் நீர்ப்பாசன அமைச்சு ஆகியவற்றில் இருந்து தன்னை ஜனாதிபதி நீக்கியுள்ளதாக தனக்கு கடிதம் அனுப்பியுள்ளார் என அமைச்சர் ரொஷான் ரணசிங்க…