Browsing: கோவில்

மத்திய மாகாணம்- நுவரேலியா மாவட்டம், அட்டன்- டிக்கோயா போடைஸ் தோட்டம் – அருள்மிகு விநாயகப் பெருமான் திருக்கோயில் மலை சூழ்ந்த திருவிடத்தின் மத்தியிலே கோயில் கொண்ட விநாயகரே…

வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம்- யாழ்ப்பாணம், கொழும்புத்துறை அருள்மிகு மன்றுளாடும் விநாயகப் பெருமான் திருக்கோயில் கொழும்புத்துறை நற்பதியில் கோயில் கொண்ட விநாயகரே கொடுமை களைந்தெம்மைக் காவல் செய்ய வாருமைய்யா…

தென்மாகாணம் – மாத்தறை மாவட்டம், தெவிநுவர (தேவேந்திர முனை) அருள்மிகு தொண்டீசுவரத் திருக்கோயில், இன்று விஷ்ணு கோயிலாக மாற்றமடைந்துள்ளது அலை மோதும் பெருங்கடலின் அருகமைந்த கோயில் பஞ்சேஸ்வரங்களில்…

இங்கிலாந்து – இலண்டன், ஸ்ரோன்லி அருள்மிகு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோயில் வளங்கொண்ட பெருநாட்டில் கோயில் கொண்ட பேரருளே வற்றாத கருணையினைப் பொழிந்திடவே வாருமம்மா குற்றங்கள் பொறுத்து…

வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம்- அனலைதீவு அருள்மிகு சங்கரநாதர் மகா கணபதிப் பிள்ளையார் திருக்கோயில் எங்கும் எதிலும் என்றும் வந்துறையும் எங்கள் கணபதியே ஏற்றமிகு நல்வாழ்வை எமக்களிக்க கருணை…

வடமாகாணம்- வவுனியா மாவட்டம் வவுனியா, அருள்மிகு சிந்தாமணி விநாயகர் திருக்கோயில் நாற்றிசையும் அருள்பரப்பி நன்மைகளைச் செய்துவிடு நாளும் உடனிருந்து நிம்மதியைத் தந்துவிடு நம்பியுந்தன் தாள் பணியும் எங்களை…

தென்மாகாணம்- காலி மாவட்டம்- காலி மாநகரம், அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மீனாட்சி அம்மையுடன் வீற்றிருக்கும் சிவனே மீட்சி தந்து ஆட்சி செய்ய வரவேண்டும் ஐயா கேட்கும்…

வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம் வட்டுக்கோட்டை, சங்கரத்தை அருள்மிகு பத்திரகாளி அம்மன் திருக்கோயில் சங்கரத்தை இருந்தருளும் மாமணியே தஞ்சமென்று உன்னடியே சரணடைந்தோம் அஞ்சவரும் தீமைகளைத் தடுத்திடம்மா நம்பியுன்னை இறைஞ்சுகின்றோம்…

சப்பிரகமுவ மாகாணம்- இரத்தினபுரி மாவட்டம், இரத்தினபுரி, பாம்கார்டன் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் அருள் தந்து ஆற்றல் தந்து அரவணைக்கும் தாயே அன்பு கொண்டோர் இதயங்களில் இருந்தருள்வாய்…

மேல் மாகாணம் – கொழும்பு மாவட்டம், கொழும்பு மாநகரம் வெள்ளவத்தை – அருள்மிகு ஐஸ்வரியலட்சுமி தத்துவத் திருக்கோயில் கொழும்பு மாநகரினிலே கோயில் கொண்ட தாயே குறைவில்லா நிறை…