விசேட செய்திகள்
முக்கிய செய்தி
இலங்கையில் தீவிரமடையும் டெங்கு பரவல்: மரணங்கள் 47 ஆக உயர்வு, வைத்தியசாலைகளில் கடும் இடநெருக்கடி!
By Thana
நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவல் தற்போது மிகத் தீவிரமடைந்துள்ள நிலையில், டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக அந்தப் பிரிவு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி,…
