Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

போதைப்பொருள் அற்ற சமூகத்தை உருவாக்க மீனவ மக்களின் ஒத்துழைப்பு அவசியம்

November 22, 2026

குத்தகை ஒப்பந்த நீடிப்பு விவகாரம்: அரசாங்கம் புதிய நிபந்தனைகளுடன் முன்னெடுக்க வேண்டும்!– இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் கோரிக்கை

November 22, 2026

ஹட்டன் தனியார் பேருந்து நிலைய கழிப்பறையில் கழிவு நீர் கசிவு; சுகாதார சீர்கேட்டால் மக்கள் விசனம்

November 22, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இலங்கை -தெஹியோவிட்ட பள்ளிச் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிய சச்சின் டென்டுல்கர்
Breaking

இலங்கை -தெஹியோவிட்ட பள்ளிச் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிய சச்சின் டென்டுல்கர்

ThanaBy ThanaAugust 7, 2023Updated:August 7, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

சச்சின் டெண்டுல்கர், ஆளுநர் நவீன் திஸாநாயக்கவுடன் கேகாலை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கான கண்காணிப்புச் சுற்றுப்பயணத்தில்.

சப்ரகமுவ மாகாண ஆளுநர் திரு.நவீன் திசாநாயக்கவின் விசேட அழைப்பின் பேரில், உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்  சச்சின் டெண்டுல்கர் இன்று பிற்பகல் கேகாலை மாவட்டத்தில் உள்ள பாடசாலை மற்றும் முன்பள்ளி சிறார்களை சந்திக்கும் கண்காணிப்பு பயணத்தில் இணைந்தார்.

 


யுனிசெஃப் தெற்காசிய பிராந்திய நல்லெண்ணத் தூதுவர்  சச்சின் டெண்டுல்கரின் மேற்பார்வையின் கீழ் சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கான யுனிசெப்பின் குழந்தை ஊட்டச்சத்து திட்டத்தை நடைமுறைப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

இதன்படி, சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவின் திஸாநாயக்கவுடன் ருவன்வெல்ல பல்லேக்னுகல கனிஷ்ட கல்லூரிக்குச் சென்ற சச்சின் டெண்டுல்கர், பாடசாலையின் ஆரம்பப் பிரிவில் எவ்வாறு கற்கைகள் இடம்பெறுகின்றன என்பதை அவதானித்தார். பின்னர், கல்லூரி மைதானத்துக்குச் சென்று பள்ளிக் குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடினார்.மேலும் கல்லூரிக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

ருவன்வெல்ல, கோனகல பிரதேசத்தில் உள்ள முன்பள்ளிக்கு சென்று சிறுமிகளின் நடத்தைகளை ஆராய்ந்து பின்னர் அவர்களுக்கு பரிசில்களை வழங்கினார்.

நிகழ்ச்சியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சப்ரகமுவ மாகாண ஆளுநர் திரு.நவின் திசாநாயக்க…..
• தற்போதைய கிரிக்கெட் பற்றி, அதன் நிர்வாகம் பற்றி
• .சச்சின் டெண்டுல்கரின் வருகை குறித்து
• ஞாயிற்றுக்கிழமைகளில் ஆதரவு வகுப்புகளை நடத்துவது பற்றி
• சப்ரகமுவ மாகாணத்தின் எதிர்கால கல்வித் திட்டம் தொடர்பாக
• கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் பணியாளர் காலியிடங்கள்
கருத்துரைத்தார்.

யூகேஷ்

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஹட்டன் தனியார் பேருந்து நிலைய கழிப்பறையில் கழிவு நீர் கசிவு; சுகாதார சீர்கேட்டால் மக்கள் விசனம்

    November 22, 2026

    நுவரெலியா மாவட்டத்தின் பிரதான வீதிகளில் அபாயகரமான பகுதிகளில் பாதுகாப்பு வேலிகள் அமைப்பு 

    November 22, 2026

    மஞ்சள் எரிவாயு சிலிண்டர்களுக்கு நீல வர்ணம் பூசி மோசடி: கையும் களவுமாக சிக்கிய மூவர்!

    November 22, 2026

    கொட்டகலையில் வளர்ப்பு மற்றும் தெருநாய்களுக்கு இலவச வெறிநாய்க்கடி தடுப்பூசி!

    November 22, 2026
    Editors Picks

    போதைப்பொருள் அற்ற சமூகத்தை உருவாக்க மீனவ மக்களின் ஒத்துழைப்பு அவசியம்

    November 22, 2026

    குத்தகை ஒப்பந்த நீடிப்பு விவகாரம்: அரசாங்கம் புதிய நிபந்தனைகளுடன் முன்னெடுக்க வேண்டும்!– இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் கோரிக்கை

    November 22, 2026

    ஹட்டன் தனியார் பேருந்து நிலைய கழிப்பறையில் கழிவு நீர் கசிவு; சுகாதார சீர்கேட்டால் மக்கள் விசனம்

    November 22, 2026

    நுவரெலியா மாவட்டத்தின் பிரதான வீதிகளில் அபாயகரமான பகுதிகளில் பாதுகாப்பு வேலிகள் அமைப்பு 

    November 22, 2026

    போதைப்பொருள் அற்ற சமூகத்தை உருவாக்க மீனவ மக்களின் ஒத்துழைப்பு அவசியம்

    November 22, 2026

    குத்தகை ஒப்பந்த நீடிப்பு விவகாரம்: அரசாங்கம் புதிய நிபந்தனைகளுடன் முன்னெடுக்க வேண்டும்!– இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் கோரிக்கை

    November 22, 2026

    ஹட்டன் தனியார் பேருந்து நிலைய கழிப்பறையில் கழிவு நீர் கசிவு; சுகாதார சீர்கேட்டால் மக்கள் விசனம்

    November 22, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.