பேருவலையில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி – கொழும்பு பேருந்து ஒன்றும் கதிர்காமம் – கொழும்பு அரச பேருந்து ஒன்றும் குறித்த விபத்தில் உள்ளாகியுள்ளன.
விபத்தில் காயமடைந்த 6 பேர் பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் நாகொட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.