பலாங்கொடை ஹட்டன் பிரதான வீதியில் பின்னவள பிரதேசத்தில் மண் மேடு மரங்கள் கற்பாறைகள் சரிந்து விழுந்ததில் பலாங்கொடை ஹட்டன் பிரதான வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
குறித்த பாதையில் பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதியினை பயன்படுத்துமாறு காவற்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அத்தோடு சிரிய ரக வாகனங்கள் பொல்தும்ப வீதியை பயன்படுத்துமாறு காவற்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.