2023 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

பரீட்சை திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய www.doenets.lk என்ற இணையத்தளத்திலும் www.sooriyanfmnews.lk என்ற எமது இணையதளத்திலும் பரீட்சைக்கான பெறுபேறுகளை பார்வையிட முடியும்