அகில இலங்கை தேசிய ரீதியில் இடம்பெற்ற கர்நாடக சங்கீதம் மற்றும் பரதநாட்டிய போட்டிகள் உட்பட தாம் பங்குபற்றிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்த நாவலப்பிட்டி,க/ கிறீன்வூட் தமிழ் வித்தியாலயம்.
நாட்டார் பாடல் ( ஆண்) – 1ம் இடம்
தப்பாட்டம் ( கலவன்) – 1ம் இடம்
தனி இசை (பெண்) – 2ம் இடம்
வில்லிசை (கலவன்) – 2ம் இடம்




