ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில்
முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக் குள்ளாகியுள்ளது.
குறித்து விபத்து இன்று காலை 10.30 மணி அளவில் இடடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து பயணித்த முச்சக்கர வண்டியே இவ்வாறு கொட்டைகலை நகருக்கு அண்மையில் விபத்துக்குள்ளாகியதில்
ஓட்டுனர் பலத்த காயங்களுடன கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின் றர்.
