தன்னுடைய 10 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறி தந்தையொருவர் இன்று ( செவ்வாய்க்கிழமை 23) கைது செய்யப்பட்ட்டுள்ளார்.
பஸ்ஸர வெல்கொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபரின் மனைவி வயலுக்குச் சென்ற வேலை தனது 10 வயது மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது
