கொட்டக்கலையிலிருந்து கொழும்பு நோக்கி இரண்டு பேர் பயணித்த கார் ஒன்று கொட்டக்கலை ரொசிட்டா பகுதியில் இன்று (2024.08.11) காலை இரண்டு மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த இருவரும் கொட்டக்கலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.