2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளது.கட்டுப்பணம் செலுத்திய 40 பேரில் 39 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
காலை 9.00 மணிக்கு தொடங்கிய வேட்புமனுக்கள் ஏற்கும் நடவடிக்கை முற்பகல் 11.00 மணிக்கு நிறைவடைந்துள்ளது.
