ஆபிரிக்க கண்டத்தில் வேகமாக பரவி வரும் குரங்கம்மை நோய் ஆபிரிக்க கண்டத்திற்கு வெளியே முதன்முதலில் குரங்கம்மை (எம்-பாக்ஸ்)பாதிப்பு ஸ்வீடனில் பதிவாகியுள்ளது.
குரங்கம்மை நோயானது வேகமாக பரவி வரும் ஒன்று என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.குரங்கம்மை (எம்-பாக்ஸ்) நோய்த்தொற்றை சர்வதேச சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
