மாதகல் – பொன்னாலை பகுதியில் தனது சகோதரனுடன் உந்துருளியில் பயணித்த பெண் ஒருவர் கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 33 வயதுடைய பெண் ஒருவரே பலியானார்.
