இந்தியாவின் பஞ்சாபை சேர்ந்த 5 வயதான டெக்பீர் சிங் எனும் சிறுவன்ஆப்பிரிக்காவின் மிக உயரமான சிகரம் என கூறப்படும் கிளிமஞ்சரோ சிகரத்தை தொட்டு சாதனை படைத்துள்ளார்.
குறித்து சிறுவர் கடந்த 18ம் திகதி சுமார் 19,340 அடி உயரத்தில் அமைந்துள்ள கிளிமஞ்சாரோ மலையை ஏற ஆரம்பித்து 23ம் திகதி மழையின் மிக உயரமான இடமான உஹுருவை சென்றடைந்துள்ளார்.
மேலும் மகனின் சாதனை குறித்து அவர் தந்தை கூறுவதாலது குறித்த சிறுவன் இதற்காக கடுமையான மலையேற்ற பயிற்சிகள் மேற்கொண்டதோடு இதயம் மற்றும் நுரையீரலுக்கான சுவாச பயிற்சிகளையும் அவர் மேற்கொண்டு உள்ளார் என தெரிவித்துள்ளார்.
