பலாங்கொடை கிரிந்திகல பிரதேசத்தில் வளவ கங்கைக்கு அண்மித்த பகுதியில் காணப்படும் இயற்கை வனப்பகுதியில் மரங்களை வெட்டிய மூவரை வனப் பாதுகாப்பு அதிகாரிகள் இன்று(10/0) கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
M.F.M.Ali
